சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனம்பாக்கம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு மெட்ரோ வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகள் விuபீக்ஷீணீ க்ஷிமீஸீtuக்ஷீமீs நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாம். அதேபோல் புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும் என மெட்ரோ […]
Continue reading …அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்தது, பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களை வென்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் டில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் கால்களில் விழப் போனார். அப்போது அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, […]
Continue reading …ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும், அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று இத்தாலி சென்றார். போப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது அன்பை […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் […]
Continue reading …டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இத்தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்த இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்ற 25 வயது இளைஞர் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். அவர் அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என மன […]
Continue reading …சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மா உணவகம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி, திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள […]
Continue reading …பறவைக்காய்ச்சல் கேரளாவில் கோழி, வாத்து போன்ற பறவைகளுக்கு கண்டறியப்பட்டது. தற்போது முதன்முறையாக காகங்களுக்கும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் கேரளாவில் கோழி, வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதும் அதை தொடர்ந்து அவற்றை அழித்து பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற பறவைக்காய்ச்சல் நேரடியாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்பட்டது. மெக்ஸிகோவில் முதியவர் ஒருவர் பறவைக்காய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பறவைகளிடமிருந்து இது மனிதர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதை […]
Continue reading …வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஜூன் 20ம் தேதி வரை வெயிலும் கொளுத்தும் அவ்வப்போது மழையும் பெய்யும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் ஜூன் 20ம் தேதி வரை லேசான மழை பெய்யும், அதே நேரத்தில் ஜூன் 18ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். தென்னிந்திய பகுதியில் மேல் […]
Continue reading …ஏலியன்கள் மனித உருவத்தில் வாழத் தொடங்கிவிட்டதாக பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்கள் வாழும் ஒரே கிரகமாக தற்போதைய அறிவியல் நிலவரப்படி பூமி மட்டுமே உள்ளது. ஆனால், நாம் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் வேறு சில கிரகங்களில் நம்மைப்போல உயிரினங்கள் வாழலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்து வருகிறது. அந்த வெளிக்கிரக உயிர்களை குறிக்கும் சொல்தான் ஏலியன். உலகிலேயே ஏலியன் குறித்த கற்பனைகள் அதிகம் உலாவும் நாடு அமெரிக்கா. […]
Continue reading …கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக வெற்றி படங்கள் இல்லாமல் இருந்தது. முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வெற்றி பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் கோலிவுட் திரை உலகம் வெற்றிப்பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் உருவான “அரண்மனை 4” திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. அடுத்ததாக சூரி நடித்த “கருடன்” திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை […]
Continue reading …