Home » Entries posted by Shankar U (Page 491)
Entries posted by Shankar

4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!

Comments Off on 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!
4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!

ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் […]

Continue reading …

கிணற்றில் இளைஞர்களின் சடலம்!

Comments Off on கிணற்றில் இளைஞர்களின் சடலம்!

கிணற்றில் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் திருச்செங்கோடு அருகே விவசாய கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லசமுத்திரம் பாலமேட்டு என்ற இடத்தில் சடலமாகக் கிடந்த 2 பேரும் யார், அவர்கள் எப்படி இறந்தனர்? இது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Continue reading …

ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

Comments Off on ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

சென்னை மண்டல ஆர்பிஐ இயக்குநருக்கு அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்குமாரு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடமுள்ளது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் […]

Continue reading …

2500 திரைகளில் ரிலீஸ்!

Comments Off on 2500 திரைகளில் ரிலீஸ்!

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரௌட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் “தி லெஜன்ட்.” இப்படம் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் […]

Continue reading …

ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

இளைஞர் ஒருவர் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் கோயம்புத்தூரில் பிரம்மாண்ட சிலையுடன் உள்ளது. இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சிவராத்திரியன்று இங்கே மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தருவார்கள். இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற 28 […]

Continue reading …

சந்திரபாபு நாயுடு சென்ற படகு விபத்து!

Comments Off on சந்திரபாபு நாயுடு சென்ற படகு விபத்து!

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அப்படகில் இருந்தவர்களும் தண்ணீரில் மூழ்கினர். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]

Continue reading …

குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

Comments Off on குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

ஏற்கனவே குரங்கு அம்மையால் கேரளாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் […]

Continue reading …

கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

Comments Off on கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

மருத்துவர் ஏழை-எளிய மக்களுக்காக ரூ.600 கோடி சொத்துகளை கொடுத்துள்ளார். மருத்துவர் அரவிந்த் கோயல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் தனது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை உத்தரபிரதேச மாநில அரசுக்கு கொடுத்துள்ளார். இவர் பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Continue reading …

10 தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்படங்கள்!

Comments Off on 10 தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்படங்கள்!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” திரைப்படம் மட்டும் 5 தேசிய விருதுகளை பெற்றதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 68வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அந்த வரிசையில் “சூரரைப் போற்று” திரைப்படத்திற்காக சிறந்த படம், நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்க்கும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கும் […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக […]

Continue reading …