Home » Entries posted by Shankar U (Page 507)
Entries posted by Shankar

வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்!

Comments Off on வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் வந்தியத்தேவன் போஸ்டர் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அரச காலத்து திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர், நடிகை பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. […]

Continue reading …

“இந்தியன் 2” ஷூட்டிங் எப்போது?

Comments Off on “இந்தியன் 2” ஷூட்டிங் எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படத்தின் வேலைகள் மீண்டும் விரைவில் தொடங்க உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக […]

Continue reading …

நடிகர் விஷால் காயம்!

Comments Off on நடிகர் விஷால் காயம்!

நடிகர் விஷால் திரைப்பட ஷூட்டிங்கின் போது காயமடைந்துள்ளார். ஏ. வினோத்குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் மற்றும் -சுனைனா நடித்துள்ள படம் “லத்தி.” இப்படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் தற்போது சென்னை பல்லாவரத்தில் நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கி வருகிறார். இதில் நடித்து வந்த நடிகர் விஷால், எதிர்பாராத விதமான காலில் காயம் அடைந்து கீழே […]

Continue reading …

அஜீத்தின் வீடியோ வைரல்!

Comments Off on அஜீத்தின் வீடியோ வைரல்!

அஜீத் பொருட்கள் வாங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் அஜீத் கடந்த சில நாட்களாக முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மேலும் பைக்கிலேயே அவர் பல நாடுகளுக்கு சென்று வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக வருகின்றன. தற்போது அஜீத் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் வைரலாகி வருகிறது. […]

Continue reading …

தனுஷ் இயக்குனரின் மெகா திட்டம்!

Comments Off on தனுஷ் இயக்குனரின் மெகா திட்டம்!

தனுஷை வைத்து படமெடுக்கும் இயக்குனர் ஒரே ஷெட்யூலில், 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்ப்பட்டது. இப்படத்தை ஒரே ஷெட்யூலில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இப்படம் இருக்கும் என்றும் இப்படம் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Continue reading …

ரேஷன் அரிசி கடத்தல்!

Comments Off on ரேஷன் அரிசி கடத்தல்!

50 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி உள்ளனர். அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கேதாண்டிப்பட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அதிவேகமாக சென்ற லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 கிலோ அளவிலான, 1000 மூட்டைகளில் 50,000 கிலோ நியாய விலை […]

Continue reading …

ஆர்.பி.உதயக்குமார் கைது!

Comments Off on ஆர்.பி.உதயக்குமார் கைது!

ஆர்.பி.உதயக்குமாரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இந்தியா முழுதும் தமிழகத்தில்தான் அதிகமான சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. மதுரையிலிருந்து திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கப்பலூர் அருகே சுங்கச்சாவடி செயல்படுகிறது. சமீபத்தில் தமிழக அரசால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 5 சுங்கச்சாவடிகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல கப்பலூர் சுங்கச்சாவடியையும் மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அவரது […]

Continue reading …

அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம்!

Comments Off on அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம்!

அந்தமான் அருகே தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அந்தமான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்று காலை முதல் திடீரென அடிக்கடி ஐந்து முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37 மற்றும் 3.02 ஆகிய மணி நேரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் அருகே நடுக்கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஏற்படும் […]

Continue reading …

பெரிய பதவி வேண்டாம்!

Comments Off on பெரிய பதவி வேண்டாம்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனக்கு பெரிய பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்சியின் மீது மட்டும்தான் எனக்கு ஆர்வம். எனக்குப் பெரிய பதவி எதுவும் வேண்டாமென முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, “மத்திய அரசு மஹாராஷ்டிராவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. தற்போது அரசு பழிவாங்கும் செயலில் […]

Continue reading …

மஹாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுமா?

Comments Off on மஹாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுமா?

மஹராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 40 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுக்கூடும் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிலிருந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதன் பின்னர் திமுக என கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கட்சியில் சேர்ந்த […]

Continue reading …