Home » Entries posted by Shankar U (Page 514)
Entries posted by Shankar

எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எச்சரிக்கை!

Comments Off on எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எச்சரிக்கை!

எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கட்சி ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் கட்சி இரண்டாக உடையும் நிலைமை எழுந்துள்ளதாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி […]

Continue reading …

சூப்பர் ஸ்டார் படத்தின் அப்டேட்!

Comments Off on சூப்பர் ஸ்டார் படத்தின் அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்தது. குறிப்பாக குறிப்பாக சிவராஜ் குமார் இப்படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று கூறப்பட்டது. ரஜினிகாந்த்தின் 169 படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. […]

Continue reading …

எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Comments Off on எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

எலான் மஸ்க் டுவிட்டரில் லைக் பதிவின் போது கலர் மாறுகிறதா என்று பதிவிட்டுள்ளார். 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. டிவிட்டரில் 20 முதல்- 50 சதவீதம் வரையிலான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே […]

Continue reading …

டில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

Comments Off on டில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

டில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இன்றும் […]

Continue reading …

“மை டியர் பூதம்”

Comments Off on “மை டியர் பூதம்”

“மைடியர் பூதம்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “மைடியர் பூதம்.” இப்படத்தின் ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எனக்கு மட்டும் ஏன் ஏன்” என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான […]

Continue reading …

சன் பிக்சர்ஸின் அறிவிப்பு!

Comments Off on சன் பிக்சர்ஸின் அறிவிப்பு!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை நாளை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை காலை 11 மணிக்கு முக்கி அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தின் அப்டேட்தான் நாளை வெளிவரும் என்றும் குறிப்பாக சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. […]

Continue reading …

தேர்வு முடிவுகள் எப்போது?

Comments Off on தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்வு முடிவுகளின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை (ஜூன் 17)ம் தேதியும், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியும் வெளியாகுமென அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு […]

Continue reading …

பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

Comments Off on பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதுதான் ஆயுதமாகும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க […]

Continue reading …

“அக்னிபாத்” திட்டத்தால் பற்றியெறியும் வட மாநிலங்கள்!

Comments Off on “அக்னிபாத்” திட்டத்தால் பற்றியெறியும் வட மாநிலங்கள்!

குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் […]

Continue reading …

நண்பர்களுக்குள் கத்தி குத்து!

Comments Off on நண்பர்களுக்குள் கத்தி குத்து!

நண்பர்கள் இணைந்து பப்ஜி விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவம் நடந்தேறி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார் அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

Continue reading …