Home » Entries posted by Shankar U (Page 553)
Entries posted by Shankar

திருச்சி மாவட்டத்திற்கு 29ஆம் தேதி விடுமுறை!

Comments Off on திருச்சி மாவட்டத்திற்கு 29ஆம் தேதி விடுமுறை!

வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். இதனையொட்டி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் […]

Continue reading …

எம்.எல்.ஏ. பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததால் கைது!

Comments Off on எம்.எல்.ஏ. பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததால் கைது!

எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 11 மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மேவானி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு […]

Continue reading …

உதயநிதியின் தமாசான பேச்சு!

Comments Off on உதயநிதியின் தமாசான பேச்சு!

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ “எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தயவுசெய்து கமலாலயம் மட்டும் சொல்லாதீர்கள்” என பேசியது அங்கு இருப்பவர்கள் மத்தியில் கலகலப்பை கூட்டியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதியின் காரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றார். இதனை அடுத்து அவர் சுதாரித்து தனது காரில் சென்றார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி காரிலும் தான் ஏற முயன்றதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய காரை நீங்கள் தாராளமாக எடுத்துச் […]

Continue reading …

இயக்குனர் பாக்கியராஜ் பகிரங்க மன்னிப்பு!

Comments Off on இயக்குனர் பாக்கியராஜ் பகிரங்க மன்னிப்பு!

இயக்குனர் பாக்யராஜ் இன்று காலை நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில். “மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 3’ இயக்கம் “கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவது ஒரு போக்காக மாறிவிட்டது” என்று தெரிவித்த நிலையில் தனது கருத்துக்கு பாக்கியராஜ் மன்னிப்பு கோரியுள்ளார் என டிசம்பர் 3’ இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை […]

Continue reading …

கோல்டன் விசாவை பெற்றார் நடிகர் நாசர்!

Comments Off on கோல்டன் விசாவை பெற்றார் நடிகர் நாசர்!

ஐக்கிய அரபு எமிரேட் நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாக்களை கடந்த சில நாட்களாக வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கியதை அடுத்து அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது […]

Continue reading …

தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்

Comments Off on தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்

தனி நீதிபதி வேல்முருகன் கூறிய “காவல் துறையில் இருக்கும் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்தான்” என்ற கூறிய கருத்தை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியுள்ளனர். தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரி டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரனை இன்று உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ், நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் […]

Continue reading …

“கேஜிஎப்” பட டயலாக்கில் கல்யாண பத்திரிக்கை!

Comments Off on “கேஜிஎப்” பட டயலாக்கில் கல்யாண பத்திரிக்கை!

நடிகர் யாஷின் “கேஜிஎஃப் 2” படத்தின் வசனத்தை சற்றே மாற்றியமைத்து அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “கேஜிஎப் 2.” இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் வசனங்களும், பாடல்களும் பலருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. படத்தில் ராக்கி பாய் டேஞ்சர் போர்டை நிமிர்த்தி வைத்துவிட்டு “எனக்கு வன்முறை பிடிக்காது.. ஆனால் வன்முறைக்கு […]

Continue reading …

ஜாமீனில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

Comments Off on ஜாமீனில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

சென்னை அருகே சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர்தான் சிவசங்கர் பாபா. இவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஐந்து வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வழக்காக ஜாமின் பெற்று வந்த சிவசங்கர் பாபா அவர் மீது தொடரப்பட்ட எட்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் பெற்றுள்ளார். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர் விடுதலை […]

Continue reading …

பட்டாசு வெடிவிபத்தானவர்களுக்கு நிவாரணம்!

Comments Off on பட்டாசு வெடிவிபத்தானவர்களுக்கு நிவாரணம்!

சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.   சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வெடிவிபத்தில் அரவிந்த் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தான் வேதனை அடைந்ததாகவும், இனிமேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து […]

Continue reading …

இனி மாஸ்க் கட்டாயம்!

Comments Off on இனி மாஸ்க் கட்டாயம்!

மீண்டும் கொரோனா பாதிப்புகள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. டில்லியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்ததப்பட்டு வருகின்றன. இது குறித்து டில்லி கவர்னருடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பதால், தொற்று நடைமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய […]

Continue reading …