Home » Entries posted by Shankar U (Page 561)
Entries posted by Shankar

திருப்பூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்து!

Comments Off on திருப்பூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்து!

ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்துள்ளது. அதில் தந்தை & மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெட்ரோல் பயன்படுத்தி இயக்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் இன்று சரவணன் என்பவருக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவர் உடனடியாக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை மட்டும் […]

Continue reading …

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் வழக்குக்கு மேல்முறையீடு!

Comments Off on சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் வழக்குக்கு மேல்முறையீடு!

அதிமுக பொதுச்செயலாளர் உரிமை கோரி சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மேல்முறையீட்டுக்கு ஆன பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது

Continue reading …

என்ன ஒரு சவரன் தங்கம் 2 லட்சமா…..?

Comments Off on என்ன ஒரு சவரன் தங்கம் 2 லட்சமா…..?

ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒன்றரை லட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்தது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் இரண்ட லட்சம் விற்பனையாகி வருவது மக்கள் […]

Continue reading …

ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள்!

Comments Off on ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள்!

ஒட்டுமொத்தமாக ஆந்திராவில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இன்று புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதில் நடிகை ரோஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆந்திராவில் மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும் அவர்களில் ஐந்து பேர் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

கல்வித்துறை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை!

Comments Off on கல்வித்துறை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை!

இந்த மாதம் 14ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு விடுமுறை, ஏப்ரல் 15-ம் தேதி புனித வெள்ளி அன்று விடுமுறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் சனிக்கிழமை ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது என்றும் அதனையடுத்து 17ம் தேதி ஞாயிறு விடுமுறை என்றும் விடுமுறை முடிந்து 18ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஏப்ரல் 14 முதல் 17-ம் தேதி […]

Continue reading …

ஹைதராபாத்திற்கு எதிராக போராடி தோற்றது சென்னை கிங்ஸ்

Comments Off on ஹைதராபாத்திற்கு எதிராக போராடி தோற்றது சென்னை கிங்ஸ்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும் ஜடேஜா & சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது நேவி மும்பையில், 3;30 க்கு தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணிக்கு 155 ரங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் சர்மா 75 ரன்களும், ராகுல் […]

Continue reading …

ரூ5000ஐ தொட்டது தங்கம் விலை!

Comments Off on ரூ5000ஐ தொட்டது தங்கம் விலை!

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5318.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42544.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் […]

Continue reading …

10 ஆண்டுகளுக்கு நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை

Comments Off on 10 ஆண்டுகளுக்கு நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை

ஆஸ்கர் அகாடமி அதிரடியாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடைவிதித்து அறிவித்துள்ளது. இதனால் ஹாலிவுட் பெரும் பரபரப்பாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது […]

Continue reading …

ஆசிரியர் தகுதித் தேர்வு முத்தரசன் கோரிக்கை!

Comments Off on ஆசிரியர் தகுதித் தேர்வு முத்தரசன் கோரிக்கை!

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீட்டிக்க உரிமை இல்லை என்றும், சம்பள உயர்வு பெற உரிமை இல்லை என்றும் சமீபத்தில் நீதிமன்றம் கருத்து […]

Continue reading …

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்!

Comments Off on சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்!

பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்துள்ளார்.   சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று தொடங்கியதும் மேயர் பிரியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவற்றில் முக்கியமான அம்சங்கள் இதோ… * பள்ளி மாணவ &- மாணவிகளுக்கு காலை உணவு. * பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பி கேமராக்கள் பொருத்தல். * பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க […]

Continue reading …