Home » Entries posted by Shankar U (Page 69)
Entries posted by Shankar

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது!

Comments Off on கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி […]

Continue reading …

விமான நிலைய கழிவறையில் கிலோ கணக்கில் தங்கம்!

Comments Off on விமான நிலைய கழிவறையில் கிலோ கணக்கில் தங்கம்!

கிலோ கணக்கில் சென்னை விமான நிலைய கழிவறைவில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியானது. சுங்க இலாக அதிகாரிகள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 85 லட்சம் மதிப்புள்ளான 1.25 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வெளியானது. இதனை […]

Continue reading …

கோடை விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on கோடை விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பை அறிவித்துள்ளது. தமிழகம் போலவே புதுவையிலும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஒன்று முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. […]

Continue reading …

ரி ரிலீசாகும் “இந்தியன்”!

Comments Off on ரி ரிலீசாகும் “இந்தியன்”!

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Continue reading …

சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

தென்னக ரயில்வே துறை சார்பாக சென்னையின் முக்கிய பகுதியில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 26) […]

Continue reading …

மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்!

Comments Off on மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்!

ஆன்லைனில் ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மின்சார ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் எடுக்கவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மின்சார ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது யூடிஎஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் மின்சார ரயிலுக்கான டிக்கெட்டுகளை வரிசையில் காத்திருக்காமல் எளிதில் ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து […]

Continue reading …

எங்கெல்லாம் மழை பெய்யும்?

Comments Off on எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்தது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Continue reading …

விஷால் ஆவேச டுவீட்!

Comments Off on விஷால் ஆவேச டுவீட்!

நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் ரத்னம் படம் சில ஏரியாக்களில் விநியோகம் ஆகாததால் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் கடந்த வாரம் முதலாகவே படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இன்று “ரத்னம்“ திரைப்படம் வெளியாகியுள்ளது. பல திரையரங்குகளில் “ரத்னம்“ படத்திற்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. “கில்லி” ரீ-ரிலீஸுக்கு அதிக திரைகள் ஒதுக்கி ரத்னத்தை ஓரம் கட்டுவதாக புகார் […]

Continue reading …

குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

Comments Off on குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் தமிழகத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழே சென்றுள்ளது.அணையின் நீர்த்தேக்க பகுதியில் புராதன சின்னங்கள் வெளியே தரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் மிக வேகமாக நீரின் அளவு குறைந்து வருவதாக கவலை தரும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் பெங்களூரில் ஏற்பட்ட தண்ணீர் கஷ்டம் தமிழகத்திற்கு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் […]

Continue reading …

விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு!

Comments Off on விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு!

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் விசாரணை […]

Continue reading …