Home » Entries posted by Shankar U (Page 9)
Entries posted by Shankar

உத்தவ் தாக்கரேவை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் சந்திப்பு?

Comments Off on உத்தவ் தாக்கரேவை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் சந்திப்பு?

உத்தவ் தாக்கரேவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெதர்வால் மனைவி சுனிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சென்று அவரது மனைவி சுனிதாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய […]

Continue reading …

இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்!

Comments Off on இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்!

வினேஷ் போகத் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் என்பவர் தகுதி […]

Continue reading …

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

Comments Off on வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மக்களவையில் விமர்சித்துள்ளன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் […]

Continue reading …

தெற்கு ஜப்பானில் நிலநடுக்கம்!

Comments Off on தெற்கு ஜப்பானில் நிலநடுக்கம்!

தெற்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ஜப்பானின் தெற்கு தீவு பகுதியிலுள்ள கியூசு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற பதிவானதாகவும் இரண்டாவது ஆக நிகழ்ந்த நிலநடுக்கம் 7.1 என பதிவானதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான […]

Continue reading …

திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய விடியா திமுக முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் […]

Continue reading …

சபாநாயகருக்கு நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Comments Off on சபாநாயகருக்கு நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!

சபாநாயகர் அப்பாவுக்கு, அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு எம்.பி -எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஒபிஎஸ் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலா முயன்றபோது அதற்கு போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் பிரச்சனை பூதாரகமானது. அதன்பின் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே, எடப்பாடி பழனிசாமி திடீரென சசிகலாவால் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனால் அப்போதைய அதிமுக ஆட்சியும் […]

Continue reading …

கனமழை குறித்து வானிலை அறிவிப்பு!

Comments Off on கனமழை குறித்து வானிலை அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம், “இன்று மாலை மற்றும் இரவு தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மாலை அல்லது இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]

Continue reading …

அவசர செயற்குழு கூட்டம் பற்றி இபிஎஸ் அறிவிப்பு!

Comments Off on அவசர செயற்குழு கூட்டம் பற்றி இபிஎஸ் அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு […]

Continue reading …

செந்தில் பாலாஜி காவல் 53வது முறை தள்ளிவைப்பு!

Comments Off on செந்தில் பாலாஜி காவல் 53வது முறை தள்ளிவைப்பு!

ஏற்கனவே 52 முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தள்ளி வைக்கப்பட்டது. இன்று 53வது முறையாக தள்ளி வைக்கப்பட்டு நாளை மீண்டும் ஆஜர் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து […]

Continue reading …

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வட்டாட்சியரிடம் மனு!

Comments Off on விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வட்டாட்சியரிடம் மனு!

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும், வேலை வழங்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக […]

Continue reading …