Home » Archives by category » அரசியல் (Page 162)

திமுக பிரபலத்தின் வைரல் பதிவு!

Comments Off on திமுக பிரபலத்தின் வைரல் பதிவு!

திமுக பிரமுகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி உள்ளது. கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் அவ்வபோது மேடைகளில் முழங்கி வரும் […]

Continue reading …

காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது!

Comments Off on காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது!

எச்.ராஜா ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என்று பேட்டியளித்துள்ளார். இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றுமை என்ற யாத்திரையைத் தொடங்கவுள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். கோவையில் […]

Continue reading …

ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுலின் பயணம்!

Comments Off on ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுலின் பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை தொடங்கி வைத்தார். இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி நடை பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைப்பயண தொடக்க விழாவில் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இப்பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது 150 நாட்கள் […]

Continue reading …

சீமானின் வலியுறுத்தல்!

Comments Off on சீமானின் வலியுறுத்தல்!

சீமான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை வெகு நாட்களாக மூடப்பட்டிருப்பதால் அச்சிலையை திறக்க அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறப்பதற்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நடிப்புக்கலையில் தலைமை பல்கலைக்கழகமாக விளங்கிய ஆகப்பெரும் தமிழ்க்கலைஞரின் சிலையினைத் தமிழ்நாட்டிலேயே திறக்க முடியாத அவல நிலை நிலவுவது தமிழ் […]

Continue reading …

ராஜீவ் நினைவிடம் செல்லும் ராகுல்!

Comments Off on ராஜீவ் நினைவிடம் செல்லும் ராகுல்!

முதன் முறையாக தன் தந்தையான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு செல்லவுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் ‘இந்திய காங்கிரஸ் பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை யாத்திரை நாளை தொடங்கப்படவுள்ளது. நடைபயண யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது. இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 […]

Continue reading …

வேலுமணிக்கு எதிராக கடும் எதிர்ப்பு!

Comments Off on வேலுமணிக்கு எதிராக கடும் எதிர்ப்பு!

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சங்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணிகாக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்பி ராஜூ என்பவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பை அடுத்து வேலுமணி சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் […]

Continue reading …

அன்புமணியின் ஆவேசம்!

Comments Off on அன்புமணியின் ஆவேசம்!

பாமக தலைவர் அன்புமணி தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும்; 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது […]

Continue reading …

தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

Comments Off on தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என்று கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார். அவர் எதிர்பார்த்த கட்சி ஆரம்பத்தில் வளர்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அவர் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர். அதன்பின், பிக்பாஸ் மற்றும் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவரது நடிப்பில் “விக்ரம்” வெளியான நிலையில், […]

Continue reading …

இரண்டு நாட்டு முதலமைச்சர்கள் சந்திப்பு!

Comments Off on இரண்டு நாட்டு முதலமைச்சர்கள் சந்திப்பு!

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இருவரும் சந்தித்துள்ளனர். தென்மண்டல கவுன்சிலின் முப்பதாவது கூட்டம் கேரளாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றார். இக்கூட்டத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தென் மண்டல கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து “திராவிடம்“ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் […]

Continue reading …

டுவிட்டரில் கருத்து மோதல்!

Comments Off on டுவிட்டரில் கருத்து மோதல்!
டுவிட்டரில் கருத்து மோதல்!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நிதியமைச்சர் பி.ஆர்.ஆர்.பழனிவேலுக்கும் கருத்து மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பி.டி.ஆர். அவரது டுவிட்டர் பக்கத்தில் பாஜக நிர்வாகியை பிளாக் செய்துள்ளார். அண்ணாமலை சமீபத்தில், “பெரிய பரம்பரையில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவர் என்பதைத் தவிர இப்பிறவியில் ஏதேனும் நல்லது செய்தது உண்டா? தமிழக அரசியலில் பிடி.ஆர்.பழனிவேல் ஒரு சாபக்கேடு. தமிழக நிதியமைச்சரை செருப்புக்கு சமமில்லை என்று கடுமையாக சாடினார். இதற்கு சீமான், காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினர் உட்பட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவில் குறிப்பிட்ட […]

Continue reading …