கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள் போலி மதுபானங்கள் பறிமுதல் காஞ்சிபுரத்தில் அதிரடி ரெய்டு! காஞ்சிபுரம் அருகே வீட்டில் போலி மதுபானம் மற்றும் கள்ள நோட்டுகள் தயாரித்த ஒரு பெண் உள்பட இருவர் கைது; அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு இயந்திரத்துடன் 14 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல். காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த போலி மதுபானத் தொழிற்சாலையினை கண்டறிந்து, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவினரும், தமிழக அமலாக்கத் துறையின் அங்கமான மத்திய புலனாய்வுப் […]
Continue reading …நாகர்கோயில் வந்தடைந்தார் அமித்ஷா! பொன்னாருக்காக பரப்புரை! தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேசிய கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை பார்த்து வருகிறோம் ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி உள்பட பலர் தமிழகத்திற்கு வந்திருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார் சற்றுமுன் அவர் […]
Continue reading …வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்: சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்! வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சுவர்களில் சின்னங்கள் வரைந்தும், கிராமம் கிராமமாக வேன் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த முள்ள ஏழு தொகுதிகளில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியை கேட்டுப்பெற முயற்சித்து வரும்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முனைப்புக் காட்டி வருகிறது. சென்னையில் திமுக கட்சித்தலைமையில் […]
Continue reading …நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்! சென்னை: சேப்பாக்கத்தில் குஷ்பு பிரசாரம்… அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கிடைத்துள்ளது. மேலும் பாஜக தரப்பில் போட்டியிடப் போகும் உத்தேச வேட்பாளர் பட்டியலும் சமீபத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உத்தேச பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை […]
Continue reading …திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் மநீம.. கடும் அப்செட்டில் கமல்! சென்னை: திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்த்த கமலுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒருவழியாக வழ வழ, கொழ கொழ திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டது. சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை […]
Continue reading …வெளியான உத்தேச பட்டியல்.. குமரி வரும் அமித்ஷா! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வரும் அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிறகு ‘வெற்றி கொடி […]
Continue reading …திருச்சியில் இன்று பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம் : தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ள ஸ்டாலின்! திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்கப் பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். பொதுக்கூட்டத்திற்காக, 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் பேர் வரை அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியேற்றி வைக்கவுள்ளார். […]
Continue reading …அந்த நடிகைக்கு மட்டும் என் வாழ்நாளில் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் சங்கர்! இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் அந்த குறிப்பிட்ட நடிகைக்கு மட்டும் தன்னுடைய படங்களில் ஒரு சின்ன வாய்ப்புகூட கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரக்காரணம் என்ன என கோலிவுட் வாசிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர். சங்கர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. பலருக்கும் ஷங்கர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நீண்ட வருடமாக […]
Continue reading …அதிமுக கூட்டணியில் இணையும் மற்றொரு முக்கிய கட்சி. விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுகவில் பாமக கூட்டணி இறுதியாகி உள்ள நிலையில் அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. இதனிடையே தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை […]
Continue reading …நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் கிடைக்கும், 1000 ரூபாய்க்கு ஓட்டை விற்காதீர்கள் கமல்! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எனவே உங்களது பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்துக்கும் விற்று விடாதீர்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்கள் அனைத்திலும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடி அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்டு […]
Continue reading …