Home » Archives by category » உலகம் (Page 11)

முடங்கிய எக்ஸ் தளம்!

Comments Off on முடங்கிய எக்ஸ் தளம்!

எக்ஸ் சமூக வலைதளம் உலகின் முன்னணியில் ஒன்றாக உள்ளது. இந்த சோசியல் மீடியா திடீரென என சிறிது நேரம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். டுவிட்டர் என்று கூறப்பட்ட சமூக வலைதளமான ‘எக்ஸ்’ சமூக வலைதளம் சில மணி நேரங்களுக்கு முன்னால் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுதும் அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் ‘எக்ஸ்’ தளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் ஸ்தம்பித்து போயினர். சுமார் […]

Continue reading …

டொனால்டு டிரம்ப் குறித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Comments Off on டொனால்டு டிரம்ப் குறித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. டொனால்டு டிரம்ப் 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியை அவர் ஏற்க மறுத்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் […]

Continue reading …

சீனாவில் நிலநடுக்கம்! 111 பேர் பலி!

Comments Off on சீனாவில் நிலநடுக்கம்! 111 பேர் பலி!

சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்டதால் இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கன்சு மாகாணத்தில் உள்ள ஜிஷிகான் கவுண்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்திபடி ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இது பதிவாகியுள்ளது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கன்சு மாகாணத்தில் உள்ள செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ […]

Continue reading …

பங்குச்சந்தை சரிவு!

Comments Off on பங்குச்சந்தை சரிவு!

நேற்று பங்குச்சந்தை குறைந்த அளவில் சரிந்தது. இன்றும் குறைந்த அளவில் இரண்டாவது நாளாக சரிந்து உள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் இச்சரிவு சாதாரணமானது தான் என்றும் மீண்டும் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பிப்பதாகவும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மும்பை பங்குச்சந்தை இன்று 83 புள்ளிகள் குறைந்து 71,231 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 21,385 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. டாட்டா, கோல் இந்தியா, […]

Continue reading …

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

Comments Off on சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீர் குறித்து அதிரடி தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி “இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது, இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு, ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு என நாங்கள் கருதுகிறோம், 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால […]

Continue reading …

பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

Comments Off on பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

ரஷ்யா அதிபர் புதின் இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “இந்தியாவின் நலன் இந்திய மக்களை நலம் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது. அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். மோடியை அச்சுறுத்த […]

Continue reading …

சீனாவில் நிமோனியா பாதிப்பு தீவிரம்!

Comments Off on சீனாவில் நிமோனியா பாதிப்பு தீவிரம்!

நாளுக்கு நாள் சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மருத்துவமனையில் குழந்தைகள் அதிகளவு அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் ஆட்டிப்படைத்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகள் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் சீன அரசு இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போதும் விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மாணவர்கள் ஆன்லைனில் தான் பாடங்களை படித்து வருகின்றனர். நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளை […]

Continue reading …

ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

Comments Off on ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

கூகுள் நிறுவனம் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. […]

Continue reading …

பிரபாகரன் மகள் வீடியோ? ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா?

Comments Off on பிரபாகரன் மகள் வீடியோ? ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா?

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி மற்றும் மகள் வெளிநாட்டுக்கு தப்பித்து விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த செய்தி உறுதிப்படுத்தவில்லை. அவ்வப்போது ஈழத்தமிழர்களும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய மனைவி மற்றும் மகளும் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றனர். நேற்று பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி திடீரென பிரபாகரன் மகள் என்று கூறப்படும் துவாரகா வீடியோ வைரலானது இந்த […]

Continue reading …

எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

Comments Off on எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயை காசா மற்றும் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வருகிறது. இப்போரால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் […]

Continue reading …