பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோனை கைப்பற்றியது. அதில் கிலோ கணக்கில் ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. நேற்று பாகிஸ்தான் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்றதை எல்லை பாதுகாப்பு படைவினர் முறியடித்தனர். நேற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் நுழைந்த டிரோன் ஒன்றை இடைமறித்து சுட்டுத் தள்ளிய வீரர்கள் அதில் 565 […]
Continue reading …300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் விபத்து நிகழந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷத்வார் பகுதியிலிருந்து ஜம்முவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து தோடா பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு சிலர் […]
Continue reading …இலங்கை அருகில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டர் என்ற அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் 1326 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.2 என இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சுனாமி […]
Continue reading …‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார். இந்நிகழ்ச்சியில் கார்த்தி “ஜப்பான்” திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது, ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக எனது கதாபாத்திரம் […]
Continue reading …14 வயது சிறுவன் ஓட்ட பந்தயத்தில் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாரடைப்புகளுக்கு சரியான உணவு பழக்கம் இல்லாமை, அதீத மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 5 கி.மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. […]
Continue reading …தமிழக மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஜார்கண்டிலுள்ள ஆர்ஐஎம்எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவர் மதன் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை […]
Continue reading …டார்க் வெப் தளத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களிலிருந்து 81 கோடி பேரின் தரவுகள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களிலிருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா பெருந்தொற்றுப் பரவலின்போது, மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. […]
Continue reading …தாய்லாந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நாட்டிற்கு உலகம் முழுவதிலுமிருந்து, பல சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா பட ஷூட்டிங்கிற்கும் செல்கின்றனர். இந்தியர்கள் தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதில், தாய்லாந்து நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவையில்லை; அடுத்த மாதம் முதல் 2024ம் ஆண்டு மே வரை நீக்கப்படுகிறது. அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க […]
Continue reading …கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. தற்போது பணையக்கைதிகளை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு. கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸின் ஆதிக்கத்திலுள்ள காஸா முனை மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸாவில் உள்ள தேவாலயம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகளவில் கண்டனங்களை பெற்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் அழைத்து […]
Continue reading …கேரளாவைச் சேர்ந்த மரியன் அப்பாரல்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகள் தைத்து அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. காசா மற்றும் லெபனான் எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தும் என்றும் […]
Continue reading …