Home » Archives by category » உலகம் (Page 16)

நைஜீரியாவில் பதட்டம்.!

Comments Off on நைஜீரியாவில் பதட்டம்.!

நைஜீரியாவில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் முகமது பசோவ்ம் ஆட்சி செய்து கொண்டிருந்தார். திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றி அதிபரையும் கைது செய்துள்ளது. அதுமட்டுமின்றி நைஜீரிய நாட்டின் அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரியா நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நைஜீரியா நாட்டின் […]

Continue reading …

பாலியல் அத்துமீறலால் டாக்டருக்கு 20ஆண்டு சிறை!

Comments Off on பாலியல் அத்துமீறலால் டாக்டருக்கு 20ஆண்டு சிறை!

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஹேடன்(64) கடந்த 1980ம் ஆண்டிலிருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார். அக்காலக்கட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ம் ஆண்டு […]

Continue reading …

மகப்பேறு விடுமுறை ஆணுக்கும் உண்டு!

Comments Off on மகப்பேறு விடுமுறை ஆணுக்கும் உண்டு!

சிக்கிம் மாநில முதலமைச்சர் மகப்பேறு விடுமுறை ஆண்களுக்கும் உண்டு என்றும் ஒரு மாதம் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் அரசு ஊழியராக பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறுப்பை ஒரு வருடத்திற்கு நீடித்து அம்மாநில முதலமைச்சர் பிரேம் சிங் உத்தரவிட்டுள்ளார். அரசு பெண் ஊழியர்கள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மகப்பேறு விடுமுறை எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அந்த பெண்களின் கணவருக்கும் ஒரு மாதம் […]

Continue reading …

கடும் நிதி நெருக்கடியில் பைஜூஸ் நிறுவனம்!

Comments Off on கடும் நிதி நெருக்கடியில் பைஜூஸ் நிறுவனம்!

பெங்களூருவில் உள்ள அலுவலகத்தை கடும் நிதி நெருக்கடி காரணமாக பைஜூஸ் நிறுவனம் காலி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும், சில அலுவலகங்களை மூடுவது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் சுமார் 1,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பெங்களூரு மட்டுமின்றி பைஜூஸ் நிறுவனம் அதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வேறு சில அலுவலகங்களையும் மூட உள்ளது. இந்த முடிவுகள் […]

Continue reading …

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!

Comments Off on ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுதலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது […]

Continue reading …

கூகுள் செய்தி இயக்குநர் திடீர் பணி நீக்கமா?

Comments Off on கூகுள் செய்தி இயக்குநர் திடீர் பணி நீக்கமா?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா என்பவர் கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்தார். ஆனால் அவரை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் 2010ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தனது பணி தொடங்கியதாகவும் 13 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தது எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வரை தனது பணிகள் மன நிறைவை தந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

44 வது மாடியில் 3.2 கோடி கார் பார்க்கிங்!

Comments Off on 44 வது மாடியில் 3.2 கோடி கார் பார்க்கிங்!

ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கிய சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 44வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார். சீனா நாட்டில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் பெந்தவுஸின் 44 வது மாடியில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரின் கோஸ்ட் சீரிஸை வாங்கியுள்ளார். இதனை பார்கிங்க் செய்ய இவர் திட்டமிட்ட செயல்தான் இக்காரை விடவும் இவரை பிரபலமாக்கியுள்ளது. இக்காரை தன் வீட்டின பால்கனியில் நிறுத்துவதற்காக, அங்குள்ள […]

Continue reading …

டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

Comments Off on டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

எலான் மஸ்க் உலகப் பெரும் கோடீஸ்வரர் பட்டியலிலில் முதலிடத்தில் உள்ளவர். இவர், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவாகவும், டுவிட்டர் நிறுவத்தின் அதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமான டுவிட்டரை சமீபத்தில், பல கோடிகள் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க். இதையடுத்து, பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இதையடுத்து, அதிகாரப்பூர்வ புளூ டிக் வெரிபிகேசனை புளூ, கிரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் […]

Continue reading …

பிரதமர் மோடி தமிழில் டுவீட்!

Comments Off on பிரதமர் மோடி தமிழில் டுவீட்!

பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வந்துள்ளதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை செயலாற்றுமென நான் உறுதியாக நம்புகின்றேன். இந்திய – இலங்கை நட்புறவின் 75 ஆண்டுகளையும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையையும் […]

Continue reading …

துபாயிலிருந்து சூட்கேசில் வந்த தக்காளி!

Comments Off on துபாயிலிருந்து சூட்கேசில் வந்த தக்காளி!

தக்காளியின் வலை வெகுமளவிற்கு உயர்ந்துள்ள காரணத்தினால் சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்த இளம்பெண் ஒருவர் 10 கிலோ தக்காளியை கொண்டு வந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி 200 ரூபாய் அளவில் வட இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண் ஒருவர் தனது அம்மா வீட்டிற்கு துபாயிலிருந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். அப்போது அவர்கள் தனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டபோது […]

Continue reading …