ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இந்தியர்கள் உட்பட 805-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் […]
Continue reading …உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணையித்திருந்தது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முக்கிய அம்சங்கள்: * “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு […]
Continue reading …சுவிட்சர்லாந்து: சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது சுவிட்சர்லார்ந்து அரசு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிட்சர்லாந்து அரசு. சுவிட்சர்லாந்து […]
Continue reading …கொழும்பு: புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேஷ அறிக்கையொன்றை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முற்படுவதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி அந்த அமைப்புகள் மீது முந்தைய […]
Continue reading …பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதி ஆட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் நாக்-அவுட் வெற்றியாக அமைந்தது. புள்ளி விவரங்களின்படி 270 ரன்களை இலங்கை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்த முடியாது போகும் என்று கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன் என்னென்னவோ கணிப்புகள், பார்வைகள் என்று சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா தனது தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் இலங்கையை […]
Continue reading …பெர்த்தில் நடைபெற்ற யு.ஏ.இ. அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.யு.ஏ.இ. டாஸ் வென்று முதலில் பேட் செய்து அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்துவீச்சிற்கு 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.ரோஹித் […]
Continue reading …நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 152 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே […]
Continue reading …சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் […]
Continue reading …மெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை இந்திய கிரிக்கெட் அணி படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும்வீழ்த்தியுள்ளதால் உலகக் கோப்பை காலிறுதிக்கு தடையேதும் இல்லாமல் முன்னேறும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக பேட் செய்த இந்தியா 308 ரன்கள் என்ற இலக்கை, வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. […]
Continue reading …அமெரிக்க அதிபரின் இந்திய பயணம், இந்திய தாய்க்கு அணிவிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மணிமகுட வரலாறு படைத்த மோடி, முதன்முறையாக பிரதமராக அமெரிக்க அதிபரை விமான நிலையத்தில் வரவேற்று சரித்திரம் படைத்துள்ளார். எப்போதுமே பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அதிகாரிகள் இருப்பது நடைமுறை. ஆனால் இரு தலைவர்களும் ஹைதராபாத் மாளிகையில் மிகவும் வெளிப்படையாக நடந்து அரசியல் அலசிய காட்சி வரலாற்று சிறப்பு மிக்கது. அமெரிக்காவை வைத்து பிலிம்காட்டி நடக்கும் இந்திய அறிவாளிகளுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி அடித்த ஆப்பு […]
Continue reading …