Home » Archives by category » சினிமா

சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை சமந்தா சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்பொழுது “பேமிலி மேன்” இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் “சிட்டாடல்” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இப்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் கவனம் […]

பாலிவுட் தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் சூப்பர்ஸ்டார்!

Comments Off on பாலிவுட் தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் சூப்பர்ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் “வேட்டையன்” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவரோடு துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடுபவராக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 90களில் நடக்கும் விதகமாக கதைக் […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தகவல்!

Comments Off on சிவகார்த்திகேயன் படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தகவல்!

கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “அமரன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இத்திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் “அமரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் டீசரிலிருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து […]

Continue reading …

கோபி – சுதாகரின் புதிய வெப் சீரிஸ்!

Comments Off on கோபி – சுதாகரின் புதிய வெப் சீரிஸ்!

கோபி மற்றும் சுதாகர் சமூக வலைதளமான யூடியூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு திரைப்படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தனர். இதற்காக தங்கள் யூடியூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்‌ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இந்த படத்தை இயக்குகிறார். […]

Continue reading …

புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

Comments Off on புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

புஸ்ஸி ஆனந்த் அறிக்கை தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும், உறுப்பினர்கள் […]

Continue reading …

நடிகர் சதீஷ் பகிர்ந்த தகவல்!

Comments Off on நடிகர் சதீஷ் பகிர்ந்த தகவல்!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “கான்ஜூரிங் கண்ணப்பன்” திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து அவர் இப்போது “வித்தைக்காரன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை. […]

Continue reading …

கௌதம் மேனன் விஜய் படம் குறித்து கூறிய பதில்!

Comments Off on கௌதம் மேனன் விஜய் படம் குறித்து கூறிய பதில்!

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் “யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின் இதே கதையை வருண் என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் “ஜோஸ்வா இமைபோல் காக்க” என்ற பெயரில் கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது. இதையடுத்து மார்ச் 1ம் தேதி இந்த படம் […]

Continue reading …

விஜய் படத்தின் ஆடியோ உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்!

Comments Off on விஜய் படத்தின் ஆடியோ உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தற்போது The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் […]

Continue reading …

அனுஷ்காவின் 50வது படத்தின் இயக்குனர் யார்?

Comments Off on அனுஷ்காவின் 50வது படத்தின் இயக்குனர் யார்?

நடிகை அனுஷ்கா தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த “அருந்ததி,” “ருத்ரமாதேவி” போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அனுஷ்கா கடைசியாக “பாகுபலி” திரைப்படத்தில் நடித்த பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். […]

Continue reading …

“லால் சலாம்” சக்சஸ் மீட்!

Comments Off on “லால் சலாம்” சக்சஸ் மீட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “லால் சலாம்” திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மேலும் இத்திரைப்படத்தால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு மிகப்பெரிய […]

Continue reading …
Page 1 of 159123Next ›Last »