தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கேயத்தில் அமைந்துள்ள திரு.சேமலையப்பன் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Related posts:
"அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொது செயலாளர் அவர்களே "-சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி ந...
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?.. கூட்டணியில் பரபரப்பு !
கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு!
மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி!



