பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா? திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி பி துரைசாமி நேற்று விடுவிக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த […]
Continue reading …புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை! தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் செலவினங்களைக் குறைக்க பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கொரோனா பேரிடரால் உலக நாட்டு அரசுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் மாநில அரசுன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போதுமான நிதி இன்னும் வந்து சேரவில்லை. இதனால் மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் செலவினங்களைக் […]
Continue reading …மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை! மத்திய அரசு மாநிலங்களுக்காக 5002.5 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தொகுப்பை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து திரும்ப வரும் நிதி மிகவும் கம்மியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை […]
Continue reading …விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குதான் -டாஸ்மாக்கில் குறைய ஆரம்பித்த கூட்டம்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 5 நாட்களுக்குப் பின் கூட்டம் குறைய ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதை மூட உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கி மீண்டும் திறந்தது. இதையடுத்து மே 16 ஆம் தேதி […]
Continue reading …இந்தியக் கைதிகளை விடுதலை செய்த நாடு – 127 பேர் நாடு திரும்பல்! கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் 3 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள அரசுகள் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஜாமீன் மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் […]
Continue reading …கொரோனா சிகிச்சை… ஹோமியொபதி மருந்தை பரிந்துரைத்த தமிழக அரசு! மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஆர்செனிகம் ஆல்பம்30 சி என்ற மருந்தை தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. கொரொனாவுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்ஆர்செனிகம் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்தை […]
Continue reading …தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,700 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. 4000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700 க்கு மேல் எண்ணிக்கை […]
Continue reading …விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்! நேற்று இரவு 7 மணிக்கு நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் ஜோதிமணி மற்றும் பாஜகவின் கரு நாகராஜன் ஆகியோருக்கு இடையிலான வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் கலந்து கொள்பவர்கள் உணர்ச்சி ஆவேசத்தில் பேசி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் நேற்று நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் இதுபோன்ற வாக்குவாதத்தில் காங்கிரஸ் […]
Continue reading …திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுக அமைச்சர் மபோய் பாண்டியராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் :-இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நாடகமாடும் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகளை பார்த்து ஊர் சிரிக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா என்னும் கொடிய நோய். வல்லரசு நாடுகள் முதல் […]
Continue reading …