
முஸ்லிம்களின் ஆதரவை பெற அகில இந்திய கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. இதில் முக்கியமாக பன்சந்தா என்ற முஸ்லீம் பிரிவினர், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களில் அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்களாம். பன் சந்தா முஸ்லீம்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக குஜராத்தி, உத்திரபிரதேச மாநிலங்களில் பரவி உள்ளார்களாம். இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் நரேந்திரமோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் என்று குறிப்பிடுகிறார்களாம்.
Continue reading …
‘ ராஜா ராணி’ படத்தின் பிரத்தியேக சில காட்சிகளை பார்த்த பின்னர் படத்தின் தயாரிப்பாளர் முருகதாஸ் இப்படத்தின் இரு கதாநாயகர்களில் ஒருவரான ஜெய் பற்றி புகழ்ந்த வண்ணம் உள்ளார். என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும் ‘ படத்திலேயே அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான , திறமையான நடிகராவார் .என்னுடைய கணிப்பின் படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர் , நிச்சயம் பிரகாசிப்பார் , ராஜா ராணி படத்தில் அவர் […]
Continue reading …
ஒஸ்தி’ படத்தில் சிம்பு, மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பெயரெடுத்தவர் ரிச்சா கங்கோபாத்யா. இருவர் பற்றியும் ரிச்சா கூறும்போது, “தனுஷ், சிம்பு இருவரின் பெர்சனாலிட்டி வேறு, வேறு. ஆனால் நடிப்புத்திறமையும் இசையறிவும் இருவருக்குமே அதிகம். பல விஷயங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். இருவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார் ரிச்சா.
Continue reading …
கோலிவுட்டின் டாப் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா. காரணம் அவர் நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதுதான். தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய இரு படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிங்கம் 2 இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Continue reading …