தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் புயலையும் சுனாமியையும் கிளப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள்.திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போல் கூறி என்று கூறியிருந்தார். தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் போல் ஒரு சில அரசியல் கட்சிகள் […]
Continue reading …அண்ணாமலை அரசியல் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார். அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உட்பட பலர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையின் பேச்சு பாஜக வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் புதுவை […]
Continue reading …நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அமைச்சர் எ வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்து ரசித்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் ”சினிமாவில் பல்லு போன […]
Continue reading …பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, முன்னதாக டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து பேசியுள்ளார். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பெண் ஒருவர் கங்கனாவை அதற்காக அறைந்த […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினியை வைத்து திமுக சீனியர்களை அவமதிக்கிறார் என்று கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம், “புத்தகம் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், முதலமைச்சரை புகழ்ந்து பேசி உள்ளதோடு திமுகவில் உள்ள சீனியர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பதவிகள் வகித்து அதன் பிறகு தான் முதலமைச்சராக உள்ளார். ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அடிப்படை உறுப்பினராக இருந்து […]
Continue reading …அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசியதை கண்டித்து அதிமுகவினர் அவருடைய உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சாமி தவழ்ந்து சென்று பதவியை வாங்கினார்” என்று கூறினார். அவருடைய உருவ பொம்மை பொம்மையை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுக […]
Continue reading …சில் அரசியல் பிரபலங்கள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த முதல் மாநாட்டில் பிற கட்சியில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏசி சண்முகம், தடா பெரியசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், பழ கருப்பையா, தமிழருவி மணியன் ஆகியோர் விஜய் கட்சியில் இணையப் போவதாக விஜய் கட்சியின் […]
Continue reading …சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என தெரிவித்திருத்துள்ளார். பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒருவர். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட மறுநாளே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை […]
Continue reading …நாளை நடைபெற உள்ள கலைஞர் என்னும் தாய் என்ற நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கலைஞர் என்னும் தாய் நூல் அமைச்சர் ஏவ வேலு எழுதியுள்ளார். இந்நூல் நாளை வெளியிடவிருக்கும் நிலையில் இந்நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 6:00 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார். […]
Continue reading …