Home » Archives by category » அரசியல் (Page 99)

முதல்வருக்கு பல கெட்டப்புகளில் பேனர்!

Comments Off on முதல்வருக்கு பல கெட்டப்புகளில் பேனர்!

பல்வேறு சினிமா கெட்டப்புகளில் புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பேனர் வைத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர்கள் புதுச்சேரியில் “பத்து தல” படத்தில் சிம்பு நடித்த ஏஜிஆர் முதல், புஷ்பா, சந்திரமுகி வேட்டையன் ராஜா வரை பல கெட்டப்புகளில் அவரது புகைப்படத்தை […]

Continue reading …

முதலமைச்சர் டுவீட் நீக்கப்பட்டது ஏன்?

Comments Off on முதலமைச்சர் டுவீட் நீக்கப்பட்டது ஏன்?

இந்திய ராணுவம் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃபுளோராவுக்கு வாழ்த்து செய்தியில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. நேற்று ஃபுளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அந்த டுவிட்டை இந்திய ராணுவம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, தனது டுவிட்டரில், “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” […]

Continue reading …

பாஜக பிரமுகரின் டுவிட்டர் பதிவு!

Comments Off on பாஜக பிரமுகரின் டுவிட்டர் பதிவு!

பாஜக பிரமுகர் டாக்டர் பரமேஸ்வரி என்எல்சி வேண்டாம் என போராடியவர்கள் சாராய ஆலை வேண்டாம் என போராடியதுண்டா? என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்படி அந்த பதிவில், “ஸ்டெர்லைட் வேண்டாம்.. குளச்சல் துறைமுகம் வேண்டாம்.. கூடங்குளம் வேண்டாம்… ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டாம்… எட்டு வழிச்சாலை வேண்டாம்…. பசுமை விமான நிலையங்கள் வேண்டாம்… என்எல்சியும் வேண்டாம்…. என போராடுபவர்கள்… சாராய ஆலைகள் வேண்டாம் என போராடி பார்த்துள்ளீர்களா? அதுதான் கட்சியின் சிதம்பர ரகசியம்” என்று பதிவிட்டுள்ளார்.  

Continue reading …

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை!

Comments Off on செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை!

அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய வீடு பூட்டி இருந்ததையடுத்து பூட்டை உடைத்து சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது. இன்று மீண்டும் கரூரில் சில இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் இடங்களில் ஒன்று செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய […]

Continue reading …

கர்நாடக பாஜகவில் அதிரடி மாற்றம்!

Comments Off on கர்நாடக பாஜகவில் அதிரடி மாற்றம்!

முக்கிய பொறுப்பில் இருந்த பாஜக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சி.டி.ரவி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய், உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். […]

Continue reading …

மீண்டும் எகிறிய தக்காளி விலை!

Comments Off on மீண்டும் எகிறிய தக்காளி விலை!

சமீப நாட்களாகவே தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இன்று மேலும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 140 என விற்பனையான நிலையில் இன்று பத்து ரூபாய் மேலும் அதிகரித்து 150 என விற்பனையாகி வருகிறது. ஆனால் சில்லறை விலை கடைகளில் தக்காளி விலை 160 அல்லது 170 ரூபாய் என விற்பனை ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி அமித்ஷாவுக்கு எழுப்பிய கேள்வி

Comments Off on அமைச்சர் உதயநிதி அமித்ஷாவுக்கு எழுப்பிய கேள்வி

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் திமுக வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் அமித்ஷா, “வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட அண்ணாமலை நடைபயணம் […]

Continue reading …

எதிரிகள் ஆசையில் மண் விழுந்து விட்டது முதலமைச்சர் பேச்சு

Comments Off on எதிரிகள் ஆசையில் மண் விழுந்து விட்டது முதலமைச்சர் பேச்சு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது […]

Continue reading …

புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி?

Comments Off on புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி?

திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் வயலூரைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான சைன் ஸ்பாவில் ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவற்றுடன் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவானதாகவும், அதன்பின், அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார தொழிலா!

Comments Off on விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார தொழிலா!

திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. அதில், ஸ்பா, மசாஜ், ஸ்டிரீமிங் ஆகியவவை நடந்து வருகிறது, இதில், சிலவற்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் தி சைன் என்ற ஸ்பாவில் தொழில் நடப்பதாக சில நாட்களுக்கு முன் […]

Continue reading …