அமெரிக்க அதிபரின் இந்திய பயணம், இந்திய தாய்க்கு அணிவிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மணிமகுட வரலாறு படைத்த மோடி, முதன்முறையாக பிரதமராக அமெரிக்க அதிபரை விமான நிலையத்தில் வரவேற்று சரித்திரம் படைத்துள்ளார். எப்போதுமே பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அதிகாரிகள் இருப்பது நடைமுறை. ஆனால் இரு தலைவர்களும் ஹைதராபாத் மாளிகையில் மிகவும் வெளிப்படையாக நடந்து அரசியல் அலசிய காட்சி வரலாற்று சிறப்பு மிக்கது. அமெரிக்காவை வைத்து பிலிம்காட்டி நடக்கும் இந்திய அறிவாளிகளுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி அடித்த ஆப்பு […]
Continue reading …66-வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக விழாவுக்கு வருகை தந்த ஆளுநரை முப்படை தளபதிகளும், தமிழக முதல்வரும் வரவேற்றனர். சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படையின் அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார், கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து வீர, தீர சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டது. மாணவி, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் […]
Continue reading …66-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்பு அளித்தனர். முப்படைத் தளபதிகள் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அசோக சக்ரா விருதுகள் காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த […]
Continue reading …புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.ஆனால், ரூ.600 கோடி வரையிலான அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டுமே நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும், […]
Continue reading …அகில இந்திய காங்கிரசில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறதாம். பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி கொடுக்க சோனியா சம்மதித்து விட்டாராம். இதனால் வடக்கு, வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க, வலிமையான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. காங்கிரஸ் மாநில முதல்வர்களின் மாற்றம் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பாராளுமன்றத் தோல்விக்குப் பிறகு காங்கிரசை குறைகூறிய சுயநல காங்கிரஸ்வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப்படும் என்ற கருத்து உலவுகிறது. தமிழக சிதம்பரம் தேவையற்ற நிலையில் […]
Continue reading …கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அகில இந்திய காங்கிரசை குறிப்பிடுகிறார்கள். சொந்த செல்வாக்கை நந்தவனத்து ஆண்டிபோல் போட்டு உடைத்து வரவிருக்கும் ஆதரவையும் மொத்தமாக உடைத்தவராக ராகுல் காந்தியை குறிப்பிடுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டிலும், நிர்வாகத் திறமையின்மையிலும் சிக்கி காங்கிரசை அழிக்கிறார்கள். சிறந்த நிர்வாகத்திறமை, அரசியல் நிர்வாகம் தெரிந்தவர்கள், முதல்வராக சோனியாகாந்தியின் அடிவருடிகள் தடுத்து விடுகிறார்களாம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி மறுபடி புத்துணர்ச்சி பெறுவது கடினம் என்ற கசப்பான உண்மை வெளியாகி […]
Continue reading …இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வலதுகையான அமித்ஷாவுடன் இணைந்து புத்திசாலித்தனமாக, அரசியல் காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. மராட்டியத்தில் ஆணவத்துடன் அரசியல் நாடகம் ஆடிய சிவசேனாவை, அதன் குகையிலேயே கட்டிப்போட்ட துணிச்சலைப் பார்த்து மராட்டிய மக்கள் வியக்கிறார்கள். அத்வானியின் ஆதரவை பெற்ற சிவசேனா, மோடியை தங்கள் கீழ் ஆட்ட நினைத்ததின் விளைவு தற்போது ஆடிப்போயுள்ளார்களாம். மராட்டிய அரசியலில் சரத்பவார் அடித்த சிக்ஸர், மராட்டிய மக்களை அதிரச் செய்துவிட்டது. சிவசேனாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்கள். […]
Continue reading …பிரதமர் நரேந்திரமோடி கண்ணுக்கு தெரியாத இந்திய எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறி உள்ளாராம். உண்மையில் பல கட்சிகளிலுள்ள இந்திய அறிவாளிகள், பல நாடுகளுடன் ரகசிய தொடர்பு உடையவர்களாக கூறப்படுகிறார்களாம். பல நிகழ்வுகளில் இந்திய அறிவாளிகளின் தலையீட்டின்பேரில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். சீனாவை எதிர்த்தால் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு கோபத்தை கிளறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். பாகிஸ்தான் மீது கை வைத்தால் இந்திய மத சார்பற்ற கட்சிகளின் கடும் கோபத்தை சந்திக்கவேண்டி வரும் என்று […]
Continue reading …இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு அவரது அதிரடி திட்டங்கள் இந்திய எதிர் கட்சிகளுக்குள் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய உணர்ச்சிகள் மறுபடி ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கண்ட இந்திய துரோகிகள், மதவாதத்தை தூண்ட முயற்சி செய்து தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால் கலக்கமுற்ற இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானைத் தூண்டிவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தேவையற்ற நிலையில் பாகிஸ்தான் படைகள் நமது எல்லைகளில் அத்துமீறி […]
Continue reading …ஹுத்ஹுத் புயலால் ஆந்திர மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி தொலைபேசியில் சந்திர பாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில், ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, சந்திர பாபு நாயுடு கடிதம் […]
Continue reading …