வங்கக் கடலில் உருவான ‘ஹுத்ஹுத்’ புயல் நேற்று மதியம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. சூறாவளி காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி ஆந்திராவில் 6 பேரும், ஒடிஸாவில் 3 பேரும் உயிரிழந்தனர். இரு மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஹுத்ஹுத்’ என பெயரிடப்பட்டது. […]
Continue reading …அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது சட்ட உலகத்தில் பல கோணங்களில் அலசப்படுகிறது. தனி நபர்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் சட்ட விதிகளை ஆராயாமல் அளித்த தீர்ப்பா? இல்லை கடுமையான சட்டவிதிகளை ஒட்டுமொத்தமாக திணித்து அரசியல் வாழ்வை முடிக்கும் தீர்ப்பா? என்ற பட்டிமன்றம் நடக்கின்றதாம். தனிநபர்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் சட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட்ட ஆவணங்கள் இந்தத் தீர்ப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறதாம். அதாவது முரண்பாடுகள் அதிகம் தென்படும் […]
Continue reading …தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளையின் சேவையை பாராட்டி லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். விமான தொழில்நுட்பம், ஏவுகணை தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, பராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை கொண்டதாகும். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருதினை வழங்கினார். பிரம்மோஸ், பிருத்வி, […]
Continue reading …இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை (குளோபல் டைவர்சிட்டி) விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது. உலக அளவில் பிரபலமாக விளங்குபவர்கள் மற்றும் குறிப் பிடத்தக்க சாதனை படைப்பவர் களுக்கு இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்த விருதை ஜாக்கி சான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக் கான விருது வழங்கும் விழா லண்டன் நகரில் உள்ள இங்கி லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி நடந்தது. […]
Continue reading …முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளை அரசியல் சதியில் சிக்கிய முக்கிய நிகழ்வாக குறிப்பிடுகிறார்கள்! அ.தி.மு.க. தலைவியின் எழுச்சி கட்சியான உறுதியான பிடிப்பு, தமிழ் குலத்திற்கு துணிந்து எடுக்கும் முடிவுகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை பிரச்னையில் அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், இலங்கை அதிபருக்கு அரசியல் வாழ்வை முறிக்கும் செயலாக தெரிந்ததாம். இதனால் அ.தி.மு.க. தலைவிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டப்பட்டு, அ.தி.மு.க.வின் சுயநல அரசியல்வாதிகளையும் பேராசை கொண்ட அதிகாரிகளையும் […]
Continue reading …திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரலாறு பல நூற்றாண்டு களைக் கடந்ததாகும். திருவேங் கடமுடையான் குடிகொண்டுள்ள இத்திருமலை, திருவேங்கடமலை யாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த திருவேங்கட மலை சப்த மலைகள் எனப்படும் ஏழுமலைகள் அடங்கிய திருமலையாக விளங்குகிறது. வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் முதன்முதலில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டி வழிபட்டான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி.மு.1-ம் நூற்றாண்டில் திருமலையில் ஒரு புற்றிலிருந்த ஏழுமலையானின் சுயம்பு சிலையை, வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் முதன்முதலில் தரிசித்துள்ளார். பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த சிலையைச் சுற்றிலும் […]
Continue reading …ஏற்கெனவே நாகை மாவட்ட எஸ்.பி.யாக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பெற்றவர் சிபிசக்ரவர்த்தி ஐ.பி.எஸ். இது பற்றி நமது நெற்றிக்கண் இதழிலும் எழுதியிருந்தோம். தற்போது ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி வந்ததிலிருந்தும் பல அதிரடிகளை செய்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.இங்கு பொறுப்புக்கு வந்தவுடன் முதல் வேலையாக போக்குவரத்தில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த ஈரோடு மாநகரத்தை நெரிசலிலிருந்து மீட்டார். நெரிசலான நேரங்களில் நகருக்குள் […]
Continue reading …ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு இவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மல்யுத்தம், 65 கிலோ உடல் எடைப்பிரிவில், அரையிறுதியில் சீனாவின் யீர்லான்பீக் என்பவரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் யோகேஷ்வர் தத். இன்று தோவான் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாஜிகிஸ்தான் வீரர் ஜாலிம்கான் யுசுபோவ் என்ற வீரரை 3-0 என்று அதிரடி வெற்றி பெற்று […]
Continue reading …தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் ஓ.பன்னீர் செல்வம் அடுத்த முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக ஆளுநர் ரோசையாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் ரோசையாவிடம் தெரிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓ.பன்னீர் செல்வம் தமிழக […]
Continue reading …நியூயார்க்: ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகம் முன் இலங்கை தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும் தமிழர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.ராஜபக்சே பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச […]
Continue reading …