அகில இந்திய காங்கிரசின் துணைத்தலைவர் மற்றும் இளம் புயல் ராகுல்காந்திக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள். சொல்லவேண்டியதை மசாலாக்கள் சேர்த்து புத்திசாலித்தனமாகக் கண்டித்து பேசத்தெரியாமல் காங்கிரஸ் தொண்டர்களை குழப்பிவிட்டார் என்று கூறுகிறார்கள். பிரதமர், அவருடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர ஆலோசித்து குற்றவாளிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுப்பதைத் தடுக்க சட்டம் தேவைப்பட்டது. ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக மாற்றி பழிவாங்கும் நடவடிக்கைகளை தடுக்க சில விதிகளை சேர்க்கவேண்டிய […]
Continue reading …அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது திடீரென்று இந்த ஆண்டு இறுதியில் நடக்குமா என்ற பட்டிமன்றம் தலைநகரில் நடக்கிறது. வருகின்ற 4 மாநில சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் ஆச்சர்யம் நடக்கலாம் என்கிறார்கள். காரணம் 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் கை மேலோங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாயாவதி காங்கிரசை கழட்டி விடும் எண்ணத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். முலாயம்சிங் யாதவ் அரை மனதுடன் காங்கிரசுடன் இணையலாம் என்ற கருத்து உலவுகிறதாம். காங்கிரசும் மக்கள் நலத்திட்டங்களை […]
Continue reading …வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அகில இந்திய கட்சிகள் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாம். பா.ஜ.க. தனது துருப்புசீட்டான நரேந்திரமோடியை அடுத்த பிரதமர் தேர்வுக்கு அறிவித்துவிட்டது. இதைக்கண்டு காங்கிரஸ், பா.ஜ.க. மூத்த தலைமைகள் கடும் எதிர்ப்பில் உள்ளதாகக் கூறுகிறார்கள். மதசார்பு அற்றத் தன்மையை போற்றி வாய்கிழிய பேசி ஆதரித்த காங்கிரசும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தற்போது நரேந்திரமோடியின் எழுச்சியைக்கண்டு வாயடைத்து நிற்கிறார்களாம். காரணம் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மோடி, ஊழலற்ற அரசியல்வாதி என்ற கருத்து உலவுகிறது. சுமார் […]
Continue reading …மழையில் நனைந்தபடி நடுநடுங்கி வந்த புலிகேசிக்கு டவல் கொடுத்து துவட்ட வைத்துவிட்டு, சூடான இஞ்சிடீயை கொடுத்து நார்மல் ஆக்கினோம். உண்ணாவிரத„ சோர்வு இன்னும் நீங்கவில்லையா? என்று பேச்சுக்கொடுத்தோம். மன்’மதன்’ ஆனவர் நல்ல பிள்ளையாகி, கட்டைவிரலைக் குருவுக்குக் காணிக்கையாக்கியவரின் பெயரிலான ஏட்டாளரிடம் சரண்டராகிவிட்டாராம். சமாதானமாகி விட்டதால் போராட்டம் போஸ்டரோடு நின்றுபோனதாம். உண்ணாவிரதமிருக்கவேண்டிய தேவையே இல்லாமல் போனது என்று பதிலளித்தார் புலிகேசி. பாரிவேந்தரை சாரிவேந்தராக்கிய பத்திரிகை சுதந்திரப்பாதுகாப்பு மய்யத்துக்குப் பாராட்டு என்று வாழ்த்தினோம். சுதந்திரதினத்துக்கு முதல் நாளில் சென்னை ஹைகோர்ட் […]
Continue reading …வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் இந்திய அரசியல்வாதிகளை பயமுறுத்துகிறது என்கிறார்கள். பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அத்வானி தங்கள் தொகுதிகளை மாற்ற நினைக்கிறார்களாம். அருண்ஜெட்லி பஞ்சாப்பை குறிவைத்தாராம். அங்கு கிரிக்கெட் வீரர் சித்து வலிமையாக உள்ளாராம். அடுத்தது மத்தியபிரதேசம் விதுஷா தொகுதியை குறி வைத்தார். அங்கு சுஷ்மா சுவராஜ் நிற்கிறாராம். பிறகு டெல்லியை குறிவைத்தார். தற்போது விஜயகோயல் நிற்க முடிவு செய்து உள்ளாராம். இதனால் குழப்பமடைந்த அருண்ஜெட்லி குஜராத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.
Continue reading …முஸ்லிம்களின் ஆதரவை பெற அகில இந்திய கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. இதில் முக்கியமாக பன்சந்தா என்ற முஸ்லீம் பிரிவினர், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களில் அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்களாம். பன் சந்தா முஸ்லீம்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக குஜராத்தி, உத்திரபிரதேச மாநிலங்களில் பரவி உள்ளார்களாம். இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் நரேந்திரமோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் என்று குறிப்பிடுகிறார்களாம்.
Continue reading …வெங்காயம். தந்தை பெரியாரின் அரசியல் உ„சரிப்பு. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தினால் வெங்காயம் என்பார்கள். ஆனால், இந்த வெங்காயம் இந்திய அரசியல் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலையில் தற்போது உள்ளது. காரணம் இன்றைய வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய ஆட்சியையே கவிழ்க்கும் நிலைக்கு செய்யலாம் என்கிறார்கள். பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்தபோது டெல்லி மாநில ஆட்சி வெங்காயத் தட்டுப்பாட்டால் தோல்வியுற்றது. வெங்காயத்தை வைத்து மிகப்பெரிய அரசியலை காங்கிரஸ் நடத்தியது. தற்போது அதே வெங்காயம் காங்கிரசுக்கு ரிவிட் அடிக்கப்போவதாக […]
Continue reading …டெல்லி: சீனா வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இந்திய-நேபாள எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது.பாகிஸ்தானில் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் சீனா வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பணம் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. இது நடந்த சில நாட்களில் ரூ.30 லட்சம் கள்ளநோட்டுகள் இந்திய-நேபாள எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனா வழியாக இந்தியாவுக்கு கள்ளநோட்டு வந்துள்ளது இது தான் முதல் முறை. சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் அதிகாரமிக்க போதைப் […]
Continue reading …கோலிவுட்டின் டாப் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா. காரணம் அவர் நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதுதான். தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய இரு படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிங்கம் 2 இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Continue reading …