
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூ.500 நோட்டுகளில் இடம்பெற்றுள்ள ஸ்டார் குறியீடு குறித்து வதந்திகள் பரவி வருவது குறித்து விளக்கமளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் காலாவதியானது. புதிய ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. தற்போது வரை புழக்கத்திலுள்ள இந்த 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்கள் இடம் பெறுவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக புழக்கத்திலிருந்து வரும் 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுக்கு நடுவே ஸ்டார் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை துவக்கி மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகம் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் கோயிலிலிருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக நாளை டில்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதனை அடுத்து மாலை 5:45 மணிக்கு ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன் பின் […]
Continue reading …
வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து போய் லஞ்சமாக பெற்ற பணத்தை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும், பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிக் கொள்வதும் அவ்வபோது நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றிய பட்வாரி கஜேந்திரன் என்பவர் உயர் அதிகாரிகளிடம் சிக்காமல் […]
Continue reading …
மைசூர் பெங்களூரு அதிவிரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவில் செல்வதற்காக புதிய சாலை திறக்கப்பட்டது. இச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளியானது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாற்று […]
Continue reading …
கவிஞர் வைரமுத்து, தமிழ் வானொலியில் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் ஹிந்தியை குறைக்காவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் வானொலி நிலைய வாசலில் களமிறங்கி போராடுவோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும், அகில இந்திய வானொலியின் தமிழ் நிலையங்கள் பல கலைஞர்கள் தமிழ் விளைத்த கழனிகளாகும்; கலைக்கும் அறிவுக்குமான ஒலி நூலகங்களாகும் அங்கே தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைந்து இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது மீன்கள் துள்ளிய குளத்தில் பாம்பு தலை தூக்குவது […]
Continue reading …
காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இத்தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் 26 கட்சிகள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வருகிறது. அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தரும் கோகையின் மகன் தருண் கோகெய் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச […]
Continue reading …
சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம் எனகர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளார் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார். இவர், தாயவ்வ, கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து “புலி,” “நான் ஈ” உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுதீப் “ஹெப்பிலி” படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் கடைசிவரை எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசியபோது, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் குறித்தும் அவர் கடுமையாக தாக்கி பேசினார். பெயரில் இந்தியாவில் சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்றும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் எதிர்க்கட்சிகள் […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வாட்டர் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். பொதுமக்கள் டில்லியில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக புகார் கூறியுள்ளனர். இதையடுத்து மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வாட்டர் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த காடுகள் மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்படும் […]
Continue reading …
பிரதமர் மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் பல மைல் தொலைவில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. அந்தமானுக்கு கப்பல், விமானம் இரண்டு வழிகளில் பயணம் செய்ய முடியும். இதற்காக அந்தமானின் போர்ட்ப்ளெயரில் வீர் சாவர்க்கர் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. புதிய விமான நிலைய கட்டிடம் திறந்து சில […]
Continue reading …