ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவி போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் […]
பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார். […]
Continue reading …டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் வெற்றிபெற்றால் தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்குக்கு முக்கிய பதவி தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார். எலான் மஸ்க் ‘சேவை செய்ய தயாராக இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார். வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் […]
Continue reading …நாசா 620 அடி அளவுள்ள ஒரு சிறுகோள் ஒன்று, பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாசா பூமிக்கு அருகிலுள்ள 2024 JV33 என்ற சிறுகோள் குறித்து நாசா அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இச்சிறுகோள் ஆகஸ்ட் 19ம் தேதி பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லக்கூடும் என்று கூறியுள்ளது. 2024 JV33 சிறுகோள், சுமார் 620 அடி விட்டம் கொண்ட கட்டிடத்தின் அளவு இருக்கிறது. தோராயமாக 2,850,000 மைல்கள் தொலைவில் பூமியைக் கடந்து […]
Continue reading …பூமிக்கு விண்வெளியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்றனர். திட்டமிட்டபடி அவர்கள் அதே மாதம் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் விண்வெளி களத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. […]
Continue reading …வினேஷ் போகத் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் என்பவர் தகுதி […]
Continue reading …தெற்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ஜப்பானின் தெற்கு தீவு பகுதியிலுள்ள கியூசு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற பதிவானதாகவும் இரண்டாவது ஆக நிகழ்ந்த நிலநடுக்கம் 7.1 என பதிவானதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான […]
Continue reading …சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. மீண்டும் […]
Continue reading …பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று ஏழு மாத கர்ப்பிணி பெண் வாள்வீச்சு போட்டியில் விளையாடி உலகின் கவனத்தை ஈர்த்தார். துருக்கி நாட்டு வீரர் டிகேக் இப்போது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம் அவர் துப்பாக்கிச் சுடுதலின் போது எவ்தமான உதவி உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை. பொதுவாக […]
Continue reading …மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை […]
Continue reading …