Home » Archives by category » உலகம் (Page 2)

நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

இன்று காலை நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 19 பயணிகளுடன் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. முதற்கட்டமாக ஐந்து பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து […]

Continue reading …

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க்!

Comments Off on புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க்!

அனைத்து துறைகளிலும் மிக வேகமாக ஏஐ தொழில்நுட்பம் பரவி வருகிறது. மெட்டா ஏஐயில் புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் துவக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா ஏஐயில் வெளியாகியுள்ள புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் பகிர்ந்துள்ளார். மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஏஇஐ வசதியில் பயனர்கள் தங்களது புகைப்படத்தை நிகழ் நேரத்தில் பல வகையில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப வகையில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு மெட்டா ஏஐ உதவுகிறது. […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

Comments Off on பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

எலான் மஸ்க் இந்திய பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் பத்து கோடி பாலோயர்கள் கிடைத்துள்ளதையடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எலான் மாஸ்க் வாங்கினார். தற்போது அந்த சமூக வலைதளம் உலகின் முன்னணி இடத்தில் உள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலங்களை பின்தொடர்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் எக்ஸ் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை 10 கோடி என உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியையும் விட அதிக அளவான […]

Continue reading …

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு செக்!

Comments Off on காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு செக்!

இந்திய ராணுவம் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோ படை வீரர்களை களமிறக்கி உள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ராணுவ வீரர்களின் மரணம் அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடவும், தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள் […]

Continue reading …

ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த இந்தியர்களின் நிலை என்ன?

Comments Off on ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த இந்தியர்களின் நிலை என்ன?

ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்து 13 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நேற்றிரவு ஓமன் கடலில் திடீரென எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததாகவும் அந்த கப்பலில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர் உட்பட 16 பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஓமன் நாட்டில் கடல் பகுதியில் கவிழ்ந்த கப்பல் மூழ்கி விட்டதாகவும் இந்த கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 13 பேர் மற்றும் இலங்கை சேர்ந்த மூன்று […]

Continue reading …

ஜம்முவில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

Comments Off on ஜம்முவில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோடா பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு தோடாவிலுள்ள தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. அதில், 5 பாதுகாப்பு […]

Continue reading …

இந்திய டாக்டரை கௌரவித்த அபுதாபி!

Comments Off on இந்திய டாக்டரை கௌரவித்த அபுதாபி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரின் பெயர் மருத்துவ பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக அபுதாபியில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்த ஜார்ஜ் மேத்யூ, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர். கடந்த 1967-ம் ஆண்டு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் […]

Continue reading …

குளிக்காததால் மனைவியை சுட்டு கொன்ற கணவர்!

Comments Off on குளிக்காததால் மனைவியை சுட்டு கொன்ற கணவர்!

கணவன் தனது மனைவிடம் துர்நாற்றம் வீசுகிறது குளித்து விட்டு வா என்று கூறியுள்ளார். முடியாது எனக் கூறிய மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் கணவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஸ்டீபன் தனது மனைவி வெரோனிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது துர்நாற்றமாக இருந்ததால் குளிக்கும் படி கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்று […]

Continue reading …

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய தகவல்!

Comments Off on விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய தகவல்!

சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் பூமியிலிருந்து விண்வெளிக்கு எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. விண்வெளி மையத்திற்கு கடந்த மாதம் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். அவர்கள் ஜூன் 14ம் தேதியே திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஹீலியம் கசிவு மற்றும் சில தொழில்நுட்ப காரணங்களால் தற்போது ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் இன்னும் இருவரும் பூமிக்கு திரும்பவில்லை. விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய செய்தியில் […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியாவில் வரவேற்பு!

Comments Off on பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியாவில் வரவேற்பு!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அங்கு அவர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று உள்ளார். அந்நாட்டில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மாஸ்கோவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றுள்ளார். அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் […]

Continue reading …