Home » Archives by category » சினிமா (Page 105)

நடிகர் பாலகிருஷ்ணாவின் விளக்கம்

Comments Off on நடிகர் பாலகிருஷ்ணாவின் விளக்கம்

திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பாலகிருஷ்ணாவின் பேச்சால் அதிருப்தி அடைந்த நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாலகிருஷ்ணா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இத்திரைப்படம் ரிலீசான நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா “அக்கினேனி தொக்கினேனி” எனக் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அக்கினேனி […]

Continue reading …

காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!

Comments Off on காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசனின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையின் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக வாசிக்கப்பட்ட அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் […]

Continue reading …

ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் அப்டேட்!

Comments Off on ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் அப்டேட்!

சென்னையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் “ருத்ரன்” படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே […]

Continue reading …

சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

Comments Off on சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி பிளாப் திரைப்படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது “வேதாளம்“ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த “வால்டர் வீரைய்யா” படத்தில் நடித்திருந்தார். படத்தில் சிரஞ்சீவியோடு ஸ்ருதிஹாசன் மற்றும் ரவிதேஜா ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continue reading …

பிரபல நடிகையுடன் வினய் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Comments Off on பிரபல நடிகையுடன் வினய் பிறந்தநாள் கொண்டாட்டம்!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் வினய்யும் விமலா ராமனும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. நடிகர் வினய் “உன்னாலே உன்னாலே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். “துப்பறிவாளன்,” “டாக்டர்” மற்றும் “எதற்கும் துணிந்தவன்” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில […]

Continue reading …

2500 திரைகளில் வெளியாகும் “பதான்” திரைப்படம்!

Comments Off on 2500 திரைகளில் வெளியாகும் “பதான்” திரைப்படம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் “பதான்.” இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு […]

Continue reading …

நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

Comments Off on நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனம் தனது சந்தாரர்களுக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது. இணையதள வளர்ச்சியால் மக்கள் தங்களது ஆன்ட்ராய்டு போனிலேயே முழு படங்களையும் பார்த்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு ஓடிடி வளர்ச்சியடைந்துள்ளது. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ள நெட்ப்ளிக்ஸ் உலகம் முழுதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து […]

Continue reading …

விஜய் படத்தின் வசூலைப் பற்றி தில்ராஜூ தகவல்!

Comments Off on விஜய் படத்தின் வசூலைப் பற்றி தில்ராஜூ தகவல்!

கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான திரைப்பட் “வாரிசு”. விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது. தற்போதும் உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் “வாரிசு” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான […]

Continue reading …

பிரபாஸின் “சலார்” பற்றிய தகவல்!

Comments Off on பிரபாஸின் “சலார்” பற்றிய தகவல்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சலார்” திரைப்படமும் “கேஜிஎப்” திரைப்பட பாணியிலேயே எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் “சலார்” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிருத்திவிராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு உட்பட ஏராளாமானோர் நடித்து வருகின்றனர். 2023ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தோடு மொத்தமாக முடிய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் […]

Continue reading …

விஜய் பட டைட்டிலில் வதந்தி!

Comments Off on விஜய் பட டைட்டிலில் வதந்தி!

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் திரைப்படத்தின் டைட்டில் பற்றி வதந்தி ஒன்று பரவி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. சமூகவலைதளங்களில் இத்திரைப்படத்துக்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அதை படக்குழுவினர் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் […]

Continue reading …