Home » Archives by category » சினிமா (Page 111)

“வாரிசு” பட 3வது சிங்கில்

Comments Off on “வாரிசு” பட 3வது சிங்கில்

நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத்தின் 3வது சிங்கில் பாடல் ரிலீசாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத்தை தில்ராஜூ தயாரித்துள்ளார். படம் பொங்கல் பண்டிக்கையொட்டி நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்திற்குப் போட்டியாக உலகம் முழுதும் ரிலீசாகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் இசையில், விவேக் வரிகளில், பிரபல பாடகி கேஎஸ்.சித்ரா பாடியுள்ள#SoulOfVarisu என்ற 3வது சிங்கில் பாடலின் ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வாரிசு […]

Continue reading …

நடிகரின் மனைவி தற்கொலை!

Comments Off on நடிகரின் மனைவி தற்கொலை!

நகைச்சுவை நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொணட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவின் நகைச்சுவை நடிகர் உல்லாஸ் பந்தலத். இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தலத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று தன் மனைவியைக் காணவில்லை என்று அவர் பந்தளம் கேரள போலீசாருக்கு அவர் தகவலளித்த நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue reading …

தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!

Comments Off on தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!

இவ்வாண்டு பிப்ரவரி 4-ம் தேதி விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக “லத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். பட புரமோஷனில் கலந்துகொண்டு வரும் விஷால் […]

Continue reading …

அஜீத்துக்கு வில்லன் தனுஷா?

Comments Off on அஜீத்துக்கு வில்லன் தனுஷா?

அஜீத் “துணிவு” திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் அஜீத் தனது 61வது படமான “துணிவு” படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கி […]

Continue reading …

நாளை அஜீத்தின் 2வது சிங்கில் பாடல் ரிலீஸ்!

Comments Off on நாளை அஜீத்தின் 2வது சிங்கில் பாடல் ரிலீஸ்!

ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. “துணிவு” படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்தான் “வாரிசு” திரைப்படத்தையும் வெளியிடுவதால், இரு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே “துணிவு” திரைப்படத்தின் முதல் சிங்கில் “சில்லா சில்லா” பாடல் கடந்த 9ம் தேதி வெளியானது. இப்பாடல் அஜீத் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் […]

Continue reading …

மலையாள திரையுலகில் ஐடி ரெய்டு!

Comments Off on மலையாள திரையுலகில் ஐடி ரெய்டு!

வருமான வரித்துறை அதிகாரிகள் சில முக்கிய மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். மலையாள நடிகரும்,- தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரன் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்களின் “வெளிப்படையாத வெளிநாட்டு முதலீடுகளை” கண்டறிய கேரளா, தமிழ்நாடு மற்றும் மும்பையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் காலை 8 மணிக்குத் தொடங்கிய இத்தேடுதல்கள் நள்ளிரவு வரை நடந்ததுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் […]

Continue reading …

அஜீத் பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

Comments Off on அஜீத் பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

நடிகர் அஜீத்குமாரின் உலகச் சுற்றுப் பயணம் குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜீத்குமார், ஹெச். வினோத்குமார் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, இடையிடையே தன் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் பகுதியாக இந்தியா முழுவதும் அஜீத்குமார் பைக்கில் பயணம் மேற்கொண்டார். அவரது பயணம் பைக் ரைடர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் […]

Continue reading …

பொங்கல் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி!

Comments Off on பொங்கல் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி!

திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஜனவரி 12 முதல் 18ம் தேதி வரை சிறப்புக்காட்சி திரையிடுவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளனர். அஜீத் நடித்துள்ள “துணிவு,” விஜய் நடித்த “வாரிசு” ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை […]

Continue reading …

“கலகத்தலைவன்” ஓடிடி ரிலீஸ்!

Comments Off on “கலகத்தலைவன்” ஓடிடி ரிலீஸ்!

கடந்த மாதம் மகிழ் திருமேணி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கலகத் தலைவன்” திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும், இந்த படத்துக்கு மோசமான விமர்சனங்கள் ஒன்றும் எழவில்லை. ஆனால் படத்துக்கு வசூலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாம். பல திரையரங்குகளில் படம் ரசிகர்கள் கூட்டமின்றி ஓடி வருகிறது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் இப்போது […]

Continue reading …

நடிகர் விஷால் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை குறித்து சாடல்!

Comments Off on நடிகர் விஷால் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை குறித்து சாடல்!

நடிகர் சரத்குமாரை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருப்பது சர்சசையை கிளப்பி உள்ளது. நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழகம் முழுதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகிறது. சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதுபற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர் “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் ரம்மியை மக்கள் விளையாடுவதாக பலர் சொல்கிறார்கள். நான் எனக்கு […]

Continue reading …