Home » Archives by category » சினிமா (Page 113)

நடிகர் ராம்சரண் அப்பாவாகிறாரா?

Comments Off on நடிகர் ராம்சரண் அப்பாவாகிறாரா?
நடிகர் ராம்சரண் அப்பாவாகிறாரா?

தெலுங்கி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு முதல் குழந்தை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியருக்கு முதல் குழந்தையை எதிபார்த்துள்ளதாக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகரான ராம்சரண் “மகதீரா,” “ஆச்சார்யா”, “வினாய விதீயா,” “ஆர்.ஆர்.ஆர்” உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு ராம்சரணுக்கும் உபசனாவுக்கும் திருமணம் நடந்தது. ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியர் இருவரும் அவர்களின் முதல் வாரிசை எதிர்பார்த்துள்ளதாக […]

Continue reading …

ராம் கோபால் வர்மாவின் போட்டோ சர்ச்சை!

Comments Off on ராம் கோபால் வர்மாவின் போட்டோ சர்ச்சை!

ஆஷு ரெட்டியின் காலடியில் ராம் கோபால் வர்மா அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா, ‘ரங்கீலா’, ‘சத்யா’ மற்றும் ‘சர்கார்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கியவர். சமீபத்தில் சமூக ஊடகப் பரபரப்பான ஆஷு ரெட்டியின் காலடியில் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சிறிது நேரத்தில் வைரலானது. அவரது முழு நேர்காணலின் வெளியீட்டின் நேரத்தை கிண்டல் செய்த அவர், இதைத் தொடர்ந்து மேலும் ஒன்றிரண்டு படங்கள் மற்றும் ஒரு வீடியோ பதிவுகள் வந்தன. அதில் ராம் […]

Continue reading …

நடிகை தமன்னாவின் விளக்கம்!

Comments Off on நடிகை தமன்னாவின் விளக்கம்!

நடிகை தமன்னா “எனக்கு டாக்டர் ஒருவருடன் திருமணம், தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என்று வதந்திகள் கிளம்பி வருகிறது. இது அனைத்தும் பொய்யான தகவல். நான் எனது திருமண தேதியை முறைப்படி அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக சினிமாத்துறையில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. அவர் விஜய், அஜீத் போன்ற பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தமன்னா வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும், வரன் தேடிக் கொண்டிருப்பதாகவும் […]

Continue reading …

ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

Comments Off on ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!
ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

நடிகர் அனிருத் என்பவர் மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சார்க்கோப் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான பெண் மாடல் ஒருவருக்கு, வெப் சீரியல் தயாரிப்பாளர் யாஸ்மின் கான் என்பவருடன் அறிமுகமானது. இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வீட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்டது, அப்போது, மாடல் அழகியின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுத்துள்ளார். பின்னர் […]

Continue reading …

ரத்தன் டாடா பயோபிக் இயக்குனர் யார்?

Comments Off on ரத்தன் டாடா பயோபிக் இயக்குனர் யார்?

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் பயோபிக் பாலிவுட்டில் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவியது. ரத்தன் டாடா கேரக்டரில் தமிழில் நடிகர் சூர்யாவும் இந்தியில் நடிகர் அபிஷேக்பச்சனும் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தை கேஜிஎப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த தகவல் உண்மையில்லை என சுதா கொங்கரா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இப்போது ரத்தன் டாடாவின் […]

Continue reading …

சிபி சக்ரவர்த்திக்கு ‘நோ’ சொன்னாரா ரஜினி?

Comments Off on சிபி சக்ரவர்த்திக்கு ‘நோ’ சொன்னாரா ரஜினி?

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி “டான்” திரைப்படத்தின் வெற்றியையடுத்து பெரிதும் கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த “டான்” திரைப்படம் கடந்த மே 13ம் தேதி ரிலீசாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுதும் வசூலித்தது. இப்போது சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த படம் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பாக ஐஸ்வர்யா […]

Continue reading …

“பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷன் வெப் சீரிஸாக உருவாக்கி வருகிறார். பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் உள்ளது. இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பலமுறை முயன்றார்கள். ஆனால் பிரம்மாண்டம் […]

Continue reading …

நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை!

Comments Off on நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கொள்ளையன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் அவரிடம் முன்னாள் பணியாளராக இருந்த சுபாஷ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொள்ளையன் சுபாஷ் புதுக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் பெண் குரலில் சுபாஷ் பேசியதாகவும், அவர் பெண் குரலில் பேசியது எப்படி என […]

Continue reading …

பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் கதாநாயகி யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும், பூஜை சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என விஜய் கண்டீஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த […]

Continue reading …

பாகிஸ்தான் நடிகை பேவரெட் இவரா?

Comments Off on பாகிஸ்தான் நடிகை பேவரெட் இவரா?

பிரபல பாகிஸ்தான் நடிகையும், சூப்பர் மாடலுமான நடாஷா என் பேவரைட் இந்திய நடிகர் அஜீத்குமார் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னணணி நடிகைகளில் ஒருவரும் சூப்பர் மாடலுமான நடாஷா எல்லோராலும் பெரிதும் அறியப்படுபவர். இவர், லக்ஸ் ஸ்டைல் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். நேற்று நடிகர் அஜீத்குமாரின் “துணிவு” திரைப்பட முதல் சிங்கிலான “சில்லா சில்லா” என்ற பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாருப்பாளர் போனிகப்பூரும், இசையமைப்பாளரும், படக்குழவினரும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் […]

Continue reading …