Home » Archives by category » சினிமா (Page 115)

போஸ்டர் ஒட்டி நடிகை புரமோஷன்!

Comments Off on போஸ்டர் ஒட்டி நடிகை புரமோஷன்!

திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கே வரமுடியாது என்று சொல்லும் காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகை தெருவில் இறங்கி தான் நடித்த படத்தின் போஸ்டரை ஒட்டியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நீரஜா “மஞ்ச குருவி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சாலையில் இறங்கி நீரஜா போஸ்டர் ஒட்டினார். அப்போது நீங்கள் ஏன் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று ஒரு நபர் கேள்வி கேட்டபோது, “நான் […]

Continue reading …

சர்ப்பிரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Comments Off on சர்ப்பிரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு “ஜெயிலர்” திரைப்பட ஷூட்டிங்கின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒரு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட ஒருசிலர் இதில் நடித்து வருகின்றனர். தற்போது சிவராஜ்குமார் இணைந்துள்ளதால் படம் இன்னும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர் மற்றும் ஜிலிம்ப்ஸ் வீடியோவில் வெளியாகி […]

Continue reading …

திரைப்பட விமர்சகருக்கு அனுபம் கெர் பதிலடி!

Comments Off on திரைப்பட விமர்சகருக்கு அனுபம் கெர் பதிலடி!

கோவா திரைப்பட விழா தேர்வு குழுவினர்களில் ஒருவரான நாடவ் என்பவர், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்” திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கூறியுள்ளார். இவர் கூறிய கருத்திற்குகடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் தூதர் நாடவ் பேச்சுக்கு தனது மன்னிப்பை கேட்டுள்ளார். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அதற்குண்டான பதிலில், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நாடவ் விமர்சனம் செய்தது வெட்கக் கேடானது. சித்திவிநாயகர் அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் […]

Continue reading …

“தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

Comments Off on “தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

டிசம்பர் 9ம் தேதி நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த “தாதா” திரைப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும் நான்கே நான்கு காட்சிகளில் மட்டும்தான் நடித்துள்ளேன் என்றும் யோகிபாபு கூறியுள்ளார். இன்று யோகி பாபு நடிப்பில் உருவான “தாதா” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியாகும் என்றும், இப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கின்னஸ் கிஷோர் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் யோகிபாபு […]

Continue reading …

மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் டும் டும் டும்!

Comments Off on மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் டும் டும் டும்!

இன்று சென்னையில் நடிகர்கள் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இளம் நடிகர் கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அதன் பின், “இவன் தந்திரன்,” “தேவராட்டம்,” “இருட்டு அறையில் முரட்டுக் குத்து,” “ஆனந்தம் விளையாடும் வீடு” உட்பட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர். இன்று […]

Continue reading …

இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

Comments Off on இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

“அமர்க்களம்” திரைப்படத்தின் மூலமாக அஜீத் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அஜீத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் இப்போது ஷாலினி அஜீத் […]

Continue reading …

நடிகர் வடிவேலு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

Comments Off on நடிகர் வடிவேலு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இப்பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம். இப்பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தை நவம்பரிலேயே இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 […]

Continue reading …

ஒய்.ஜி.க்கு வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்!

Comments Off on ஒய்.ஜி.க்கு வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் நாடகத்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளவர் ஒய்.ஜி மகேந்திரன். இவர், சுமார் 5000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள்ல் தோன்றி பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் நாடகத்தில் மட்டுமின்றி, கே.பாலச்சந்திரன் நவக்கிரகம் படத்தில் அறிமுகமாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, நூற்றுக்கு நூறு, மீண்டும் ஒரு காதல் கதை, ஸ்ரீ ராகவேந்தர், இளைஞன், தெய்வ திருமகள், ராமராஜன், […]

Continue reading …

கலைஞர் வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கரா?

Comments Off on கலைஞர் வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கரா?

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. “தலைவி” திரைப்படத்தை விட “குயின்” இணையத்தள தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை இயக்குனர்கள் கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இயக்கி இருந்தார்கள். இத்தொடர் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இதை உறுதிப்படுத்தும் வகையில் ரம்யா கிருஷ்ணன் […]

Continue reading …

“ரஜினி முருகன் 2” இயக்கும் பொன்ராம்!

Comments Off on “ரஜினி முருகன் 2” இயக்கும் பொன்ராம்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “ரஜினி முருகன் 2” திரைப்படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய “ரஜினி முருகன்” திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான “சீமராஜா” திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து இந்த கூட்டணி பிரிந்தது. இப்போது இயக்குனர் பொன்ராம் “ரஜினி முருகன் […]

Continue reading …