Home » Archives by category » சினிமா (Page 122)

நடிகர் விஜய் திரைப்பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on நடிகர் விஜய் திரைப்பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வரும் பொங்கலன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. “ரஞ்சிதமே ரஞ்சிதமே” என்று தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளார். விவேக் எழுதி, தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் முழுவதுமாக வரும் 5ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சற்றுமுன் வெளியாகிய இப்பாடலின் வீடியோ 30 செகண்டுகள் மட்டுமே இருந்த போதிலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் தில் […]

Continue reading …

“அவதார்- 2” திரைப்பட டிரெயிலர் ரிலீஸ்!

Comments Off on “அவதார்- 2” திரைப்பட டிரெயிலர் ரிலீஸ்!

ரசிகர்கள் “அவதார் 2” திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்து பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெயிலர் தற்போது ரிலீசாகியுள்ளது. “அவதார்” படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகுமென கூறப்படுகிறது. […]

Continue reading …

மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி!

Comments Off on மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி!
மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி!

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், மாதவன், ஷாருக்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி மற்றும் மம்முட்டி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படத்தை மணிகண்டன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே “காக்காமுட்டை” உட்பட படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத […]

Continue reading …

ஹன்சிகாவுக்கு டும் டும் டும்!

Comments Off on ஹன்சிகாவுக்கு டும் டும் டும்!

நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரே வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்ததோடு அல்லாமல் ரசிகர்களின் மத்தியில் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்கப் போகிறார். சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக […]

Continue reading …

“பிரின்ஸ்” திரைப்படம் ஓடிடியில் எப்போது?

Comments Off on “பிரின்ஸ்” திரைப்படம் ஓடிடியில் எப்போது?
“பிரின்ஸ்” திரைப்படம் ஓடிடியில் எப்போது?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த “பிரின்ஸ்” திரைப்படம் பிரபல ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த 21ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் படம் ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும்பாலான திரைகளிலிருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கிலும் இப்படம் சுத்தமாக […]

Continue reading …

ஷாருக்கானின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Comments Off on ஷாருக்கானின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று பிறந்த நாளாக ரசிகர்கள் கொண்டாடினர். அதோடு மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் “பதான்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில், உருவாகிக் கொண்டிருக்கும் புதிய படம் “பதான்.” ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். வில்லனாக ஹான் ஆபிரகாம் நடித்துள்ளார். ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் “பதான்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வைரலானது. […]

Continue reading …

சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?

Comments Off on சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?

இயக்குனர் அட்லி “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து “தெறி,” “மெர்சல்” மற்றும் “பிகில்” ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. இப்போது பரபரப்பாக ஷாருக் கான் படத்தை இயக்கி வரும் அட்லி, சமீபத்தில் நடிகர் சல்மான் கானை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாக தகவல்கள் பரவி […]

Continue reading …

கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்திலா?

Comments Off on கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்திலா?

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். “இந்தியன் 2” மீண்டும் […]

Continue reading …

பிரீ ரிலீசில் கலந்து கொள்வாரா நடிகர் அஜீத்?

Comments Off on பிரீ ரிலீசில் கலந்து கொள்வாரா நடிகர் அஜீத்?

“துணிவு” திரைப்படம் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வருகிறது. திரைப்படத்தின் பிரீ ரிலீசில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் படத்தின் தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம், ஒரு படத்திற்கு அதிக […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி கூறிய நடிகர் விஷால்!

Comments Off on பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி கூறிய நடிகர் விஷால்!

நடிகர் விஷால் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள காசிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள நவீன வசதிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, பிரதமர் மோடியைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதிய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி கோயில் உலகப் பிரசித்தி பெற்று இந்துகளின் புனிததளமாகக் கருதப்படுகிறது. எனவே நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள் கங்கை நதியில் புனித நீராடி விட்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து […]

Continue reading …