Home » Archives by category » சினிமா (Page 124)

நடிகர் கார்த்தி ரசிர்களுக்கு கூறிய நன்றி!

Comments Off on நடிகர் கார்த்தி ரசிர்களுக்கு கூறிய நன்றி!

நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படத்தின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “சர்தார்.” இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், “சர்தார்” திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது குறித்து, கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மக்களே, “சர்தார்” […]

Continue reading …

பிரபல இயக்குனரின் டுவிட்!

Comments Off on பிரபல இயக்குனரின் டுவிட்!

பிரபல இயக்குனர் பைத்தியங்கள் மீது கருணை அவசியம். சிகிச்சை அதனினும் அவசியம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனர் நவீன் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்த பத்ரி சேஷாத்ரியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வருபவர் பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் இவர் அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது. பத்ரி சேஷாத்ரி தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் […]

Continue reading …

விஜய் படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற நிறுவனம்!

Comments Off on விஜய் படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற நிறுவனம்!

பாலிவுட் ஆடியோ நிறுவனம் “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது. “வாரிசு” திரைப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் […]

Continue reading …

அழகான பெண்கள் பட்டியலில்இந்திய நடிகை!

Comments Off on அழகான பெண்கள் பட்டியலில்இந்திய நடிகை!

இந்திய நடிகை ஒருவர் உலகின் மிக அழகான பெண்கள் என்ற பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளார். லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனம் உலகளவில் அழகான பெண்கள் குறித்த பட்டியலை ஒன்று பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெண்களின் காது, மூக்கு முக அமைப்பு உள்பட 12 விதமான விஷயங்கள் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் அழகு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் 2022ம் ஆண்டின் டாப் 10 அழகான பெண்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜோடி காமர் […]

Continue reading …

ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்!

Comments Off on ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்!

“லாபம்” திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் விஜய் சேதுபதியோடு நடித்த லாபம் திரைப்படம் வெளியானது. ஸ்ருதிஹாசன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகையாக்கியது. தெலுங்கில் அறிமுகமானதிலிருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக “சலார்” படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படத்தின் உரிமையை பெற்ற தொலைக்காட்சி!

Comments Off on சிவகார்த்திகேயன் படத்தின் உரிமையை பெற்ற தொலைக்காட்சி!

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று “பிரின்ஸ்” திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றி உள்ளது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று திடீரென இத்திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது. இந்நிலையில் இன்று […]

Continue reading …

ராஜமவுலியின் படத்தின் கதாநாயகி ஆகிறார் தீபிகா படுகோன்!

Comments Off on ராஜமவுலியின் படத்தின் கதாநாயகி ஆகிறார் தீபிகா படுகோன்!

நடிகை தீபிகா படுகோன் இயக்குனர் ராஜமவுலியின் திரைப்படத்தில் கதாநாயக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமவுலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இப்படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க […]

Continue reading …

பார்த்திபனின் ரீ-டுவிட்!

Comments Off on பார்த்திபனின் ரீ-டுவிட்!

நடிகர் பார்த்திபனை “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளதை பாராட்டு ரசிகர் ஒருவர் பாராட்டியதை தொடர்ந்து அதற்கு ரீ-டுவிட்டில் “அற்ப மாயை தான் புகழ்ச்சி என்றாலும், வளர்ச்சிக்கு உதவுமே” என்று பதிவிட்டுள்ளார். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்குபின் படமாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. தற்போது […]

Continue reading …

“கேப்டன் மில்லர்’’ திரைப்படத்தின் முக்கிய தகவல்!

Comments Off on “கேப்டன் மில்லர்’’ திரைப்படத்தின் முக்கிய தகவல்!
“கேப்டன் மில்லர்’’ திரைப்படத்தின் முக்கிய தகவல்!

தனுஷ் நடிப்பில். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ராக்கி.” இப்படம், வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேர்ஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்.” இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து […]

Continue reading …

சூர்யா பட அப்டேட்!

Comments Off on சூர்யா பட அப்டேட்!

நடிகர் சூர்யாவின் திரைப்படம் தீபாவளி முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி […]

Continue reading …