
பிரபல கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்களான சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவை மூடப்படப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளதால் 90ஸ் கிட்ஸ்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 90ஸ் கிட்ஸ் முதல் தற்போதைய குழந்தைகள் வரை பலருக்கும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை தந்தவை கார்ட்டூன் சேனல்கள். தற்போது நிக்லோடியன், ஹங்கமா உட்பட பல புதிய சேனல்கள் உள்ளன. ஆனால் 90களில் குழந்தைகளின் விருப்ப சேனலாக இருந்தவற்றில் முக்கியமானது கார்ட்டூன் நெட்வொர்க். 2000களுக்கு பிறகு தொடங்கப்பட்டிருந்தாலும் […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடித்த “கோப்ரா” மற்றும் “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசான நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவிலும் அதையடுத்த அடுத்த கட்ட படப்பிடிப்பு […]
Continue reading …
பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். “பூவே பூச்சூடவா,” “நாயகன்,” “அலைபாயுதே,” “காதல் தேசம்“ உட்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிசி ஸ்ரீராம். இவர் தேசிய விருதுகள் மட்டுமல்லாது பல விருதுகள் வென்றுள்ளார். தற்போதும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர், தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தன் […]
Continue reading …
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கல்லூரி மாணவி சத்யாவை ரயிலிலிருந்து கொலை செய்தது போல் குற்றவாளியையும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்யுங்கள் தயவு செய்து கொலையாளியை ரயில்ல தள்ளி விட்டு தண்டியுங்கள்: விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி […]
Continue reading …
நடிகர் அரவிந்த் சுவாமி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த அருண் விஜய் அந்த படத்திலிருந்து விலகினார். […]
Continue reading …
நடிகர் சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடித்திருக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. அவ்வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சாய்பல்லவி […]
Continue reading …
பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் “சிறார் திரைப்பட விழா திட்டம்” என் முறையில் இன்று திரையிடப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்படப்படுகிறது. மாதம்தோறும் இரண்டாவது வாரம் இத்திரைப்படங்கள் திரையிடபடுகின்றன. அவ்வகையில் இந்த வாரம் பள்ளி […]
Continue reading …
“பிரின்ஸ்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவை தொடர்ந்து இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்.” இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிவகார்த்தியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,இப்படத்தின் டிரெயிலரை பார்த்த நடிகர் […]
Continue reading …
“பதான்” திரைப்படத்தின் டீசர் “கேஜிஎப்”, “ஆர்ஆர்ஆர்” ஆகிய திரைப்படங்களையே மிஞ்சும் அளவிற்கு உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய திரைப்படம் “பதான்.” இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சமீபத்தில் “பதான்” திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. யஷ்ராஜ் பிலிம்ஸின் 50வது ஆண்டை (தொடக்கம் 1970) விழாவை சிறப்பிக்கும் வகையில், […]
Continue reading …
உலகநாயகன் கமலஹாசனின் “சபாஷ் நாயுடு” தி¬ப்படத்தைத் தொடங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் லைகா தயாரிப்பில் கமலஹாசன் எழுதி இயக்குவதாக தொடங்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. அமெரிக்காவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமலுக்கு அப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மீண்டும் தொடங்கப்படாமலேயே கிடப்பில் இருந்தது. படத்தைப் பற்றி அனைவரும் மறந்து போன நிலையில் தற்போது மீண்டும் இப்படம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக லைகா மற்றும் கமலஹாசன் ஆகிய […]
Continue reading …