
நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்து வந்ததோடு அல்லாமல் நாளடைவில் ஹீரோவாக பிரவேசமானார். தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிக்’. இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். படத்தில் சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு நடந்துள்ளது. படத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள தன்யா ஹோப் விளம்பர விநியோகிஸ்தர் கேரக்டரில் […]
Continue reading …
நடிகர் கமல்ஹாசன் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை என்றும் அது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததிலிருந்து ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்ற பேச்சு பல தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் இது குறித்த கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையிலிருந்து இந்து மதம் என்ற பெயர் ராஜராஜன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் ஆகிய மதங்கள் […]
Continue reading …
அமீர்கானின் நடிப்பில் உருவான “லால் சிங் சத்தா” திரைப்படம் ஓடிடியில் ரிலீசாவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இப்படத்தினை 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் […]
Continue reading …
இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு ‘மணி’மகுடம் -என்று பாராட்டியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” […]
Continue reading …
இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து அல்ல..! என்று பேசிய கருத்துக்கு திருமாவளவன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “தமிழர்களின் அடையாளங்கள் திரிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக திரிக்கும் முயற்சிகள் நடக்கிறது” என்று பேசினார். இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளது குறித்து, அவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பொன்னியின் செல்வன்” படத்தைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள, ஜெயம் ரவியை […]
Continue reading …
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் புதிய திரைப்படமான “டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “பர்ஹானா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி […]
Continue reading …
இயக்குனர் ராஜமவுலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. […]
Continue reading …