Home » Archives by category » சினிமா (Page 132)

படத்தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்!

Comments Off on படத்தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்!

பிரபல இயக்குனர்களோடு மீண்டும் படத் தயாரிப்பது தொடர்பாக ஏவிஎம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடுவதை நிறுத்தி வைத்திருந்தது.தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீபகாலமாக படத்தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டி வந்தது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் […]

Continue reading …

தனுஷின் படத்தில் இணைந்த இளம் நடிகை!

Comments Off on தனுஷின் படத்தில் இணைந்த இளம் நடிகை!

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படம் சம்மந்தமாக புதிய […]

Continue reading …

“வாத்தி” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on “வாத்தி” ரிலீஸ் தேதி அறிவிப்பு!
“வாத்தி” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“வாத்தி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வாத்தி.” இப்படம் தமிழில் “வாத்தி”, மற்றும் தெலுங்கில் “சார்” ஆகிய பெயர்களில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருப்பது தெரியவருகிறது. மேலும் இப்படம் கல்வி துறையிலுள்ள ஊழல்கள், ஏழை மக்கள் நல்ல கல்வி கற்க முடியாத நிலை ஆகியவற்றை குறித்து அலசி ஆராயப்பட்டுள்ளதாக இருக்கும் என்பது படத்தின் டீசரிலிருந்து தெரியவருகிறது. படம் […]

Continue reading …

‘அவள் அப்படிதான்’ திரைப்படம் ரீமேக்!

Comments Off on ‘அவள் அப்படிதான்’ திரைப்படம் ரீமேக்!

1978ம் ஆண்டு வெளியான ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து நடித்து திரைப்படம் ‘அவள் அப்படிதான்’. 1978ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் “அவள் அப்படிதான்.” இயக்குனர் ருத்ரையா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படம் ரிலீஸின் போது படுதோல்வியடைந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அப்படத்தின் மீதான விமர்சனங்கள் மாறி இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கும் கிளாசிக் படங்களுள் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது 44 ஆண்டுகள் கழித்து இப்படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் […]

Continue reading …

நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

Comments Off on நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

நடிகர் அஜீத் நடு ரோட்டில் பைக்குக்கு பஞ்சர் போட்டு உதவிய தகவலை பைக்கர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத் குமார். அவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பைக் பயணம் மீது தீராத ஆர்வம் கொண்டவர். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் லடாக் பைக் ரைட் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அஜீத்துடன் லடாக் பைக் பயணம் மேற்கொண்டார். அதை […]

Continue reading …

“பகாசூரன்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

Comments Off on “பகாசூரன்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

“பகாசூரன்” திரைப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். கதாநாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார். “திரௌபதி” மற்றும் “ருத்ர தாண்டவம்“ ஆகிய இரு திரைப்படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றிப்பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான […]

Continue reading …

இயக்குனராக அவதாரமெடுக்கும் எஸ்டிஆர்!

Comments Off on இயக்குனராக அவதாரமெடுக்கும் எஸ்டிஆர்!

தான் அடுத்ததாக படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் சிம்பு பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் சிம்பு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்த பிறகு “மாநாடு” திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றி இடத்தை கைப்பற்றியுள்ளார். அதையடுத்து அவர் தற்போது நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், “வெந்து தணிந்தது காடு என்னுடைய 47வது படம். 50வது படம் முடிந்தவுடன் நான் மீண்டும் இயக்குனராகும் எண்ணமுள்ளது. என் மனதுக்குள் […]

Continue reading …

சிம்பு படத்தைப் பற்றி லோகேஷின் கருத்து!

Comments Off on சிம்பு படத்தைப் பற்றி லோகேஷின் கருத்து!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிம்பு மற்றும் கவுதம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் “நாயகன்” படத்தின் ரெபரன்ஸ் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “மாநாடு” திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடித்துள்ள திரைப்படமான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. சிம்புவின் “மாநாடு” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

Continue reading …

நடிகர் வடிவேலு பிறந்த நாள் கொண்டாட்டம்!

Comments Off on நடிகர் வடிவேலு பிறந்த நாள் கொண்டாட்டம்!

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை “மாமன்னன்” படப்பிடிப்பில் படக்குழு கொண்டாடியுள்ளது. உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பரியேறும் பெருமாள்,” “கர்ணன்” ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படத்தில் உதயநிதி கதாநாயகியாக நடித்து வருகிறார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். உதயநிதியின் […]

Continue reading …

வெற்றிக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறிய சூர்யா!

Comments Off on வெற்றிக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறிய சூர்யா!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “விருமன்” திரைப்படத்தின் விளம்பர பப்ளிசிட்டிக்கு பணியாற்றியவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தேதி ரிலீசானது. இத்திரைப்படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் உருவாகி வெற்றிபெற்றுள்ள இரண்டாவது படம் […]

Continue reading …