
கடந்த சில வாரங்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனை அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் பாரதிராஜாவுக்கு தற்போது சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்போது அவரைப் […]
Continue reading …
நடிகர் விஜய், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் பரவி வருகிறது. மற்ற நடிகர்களை வைத்து வரிசையாக நடிகர் கமல்ஹாசன் தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம், சிவகார்த்திகேயன் வரிசையில் சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் இணையப் போவதாக கூறப்படுகிறது. கமலஹாசன் தயாரிக்கப் போவதாக கூறப்படும் திரைப்படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து “யோகன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தை அறிவித்து […]
Continue reading …
பைனான்ஸியர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டுகளால் நடிகர் அஜீத் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் பி.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இப்படத்தில் […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் சினிமா பயணம் 25 ஆண்டுகளாகிறது. அதை குறிப்பிட்டு அவரது தம்பி நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களையும், பாராட்டையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு விஜய் நடித்த “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து “சூர்யா 25” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். […]
Continue reading …
நடிகர் விஜய் “அருண் விஜய் மாதிரி நீயும் ஒரு நாள் வருவ” என்று இளம் நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார். “சக்கரக்கட்டி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தணு பாக்யராஜ்.ஆனால் அவருக்கு போதுமான கவனத்தைப் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் கூட அவரின் கதாபாத்திரம் டிரோல் செய்யப்பட்டது. இப்போது அருண் விஜய்யின் “சினம்“ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
Continue reading …
நடிகர் கூல் சுரேஷ் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.’’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக […]
Continue reading …