Home » Archives by category » சினிமா (Page 136)

“பீஸ்ட்” படத்தை முந்திய தனுஷ் படம்!

Comments Off on “பீஸ்ட்” படத்தை முந்திய தனுஷ் படம்!

நடிகர் விஜய் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தின் சாதனையை நடிகர் தனுஷின் “திருச்சிற்றலம்“ திரைப்படம் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையில், நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்.” இப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகிரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி […]

Continue reading …

என் கனவு படத்தின் நாயகன் சூர்யா!

Comments Off on என் கனவு படத்தின் நாயகன் சூர்யா!

இயக்குனர் பா.ரஞ்சித் சூர்யாவுடன் தான் என் கனவுப்படம் என்று வீடியோ வெளியிட்டுள்ளது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் “அட்டகத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, “மெட்ராஸ்,” “கபாலி,” “காலா,” “சர்பாட்டா பரம்பரை” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது, பா. ரஞ்சித் இயக்கத்தில் யாழி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நீலம் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “நட்சத்திரம் நகர்கிறது.” இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் டான்ஸிங் டோஸ் கபீர் உட்பட பலரும் நடித்துள்ளனர். […]

Continue reading …

இயக்குனர் சிபிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Comments Off on இயக்குனர் சிபிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தையடுத்து அவர் நடிக்கவிருக்கும் 170வது படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கி, லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் […]

Continue reading …

நடிகர் கார்த்தி பாடிய பாடல் வைரல்!

Comments Off on நடிகர் கார்த்தி பாடிய பாடல் வைரல்!

நடிகர் கார்த்தி பிரபல நடிகர் நாகார்ஜுனா மனைவியும், நடிகையுமான அமலா நடிக்கும் படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. ‘கணம்’ என்ற படம் ட்ரீம் வாரியர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்காக ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை […]

Continue reading …

சீரியல் நடிகர் வேதனை!

Comments Off on சீரியல் நடிகர் வேதனை!

சீரியல் நடிகர்  “வாரிசு” படப்பிடிப்புக்கு சென்று அசிங்கப்பட்டதாக பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்த ரவிச்சந்திரன் என்பவர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தொடங்க தயாரான நிலையில் திடீரென அவர் வேண்டாம் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நொந்துபோன ரவிசந்திரன் […]

Continue reading …

பிரபல நடிகர் எடுத்த முடிவு!

Comments Off on பிரபல நடிகர் எடுத்த முடிவு!

விஜய்தேவரகொண்டா நடிப்பில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் “லைகர்” திரைப்படம் சுமார் 160 கோடி ரூபாயில் தயாரானது. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்க்கப்பட்ட அளவில்லாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சினிமா விமர்சகர்களும் இப்படடத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர். நேற்றுதான் இப்படம் ரிலீஸான நிலையில் கர்நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளனர். அதேபோல், மற்ற […]

Continue reading …

சென்னையில் ஷாருக் கான் ஷூட்டிங்!

Comments Off on சென்னையில் ஷாருக் கான் ஷூட்டிங்!

இயக்குனர் அட்லி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு […]

Continue reading …

ஆண்ட்ரியாவின் புதிய கெட்டப்!

Comments Off on ஆண்ட்ரியாவின் புதிய கெட்டப்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பிசாசு 2” திரைப்படத்தில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் புதிய கெட்டப்பின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிசாசு 2. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் விரைவில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. “பிசாசு 2” படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான நெஞ்சை கேளு […]

Continue reading …

ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகர்!

Comments Off on ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகர்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படமான “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லன் நடிகர் இணைந்துள்ளார். “ஜெயிலர்” போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “ஜெயிலர்” படத்தில், பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள நிலையில் இப்போது, இப்படத்தில் வில்லன் நடிகர் விநாயகன் […]

Continue reading …

ஒலிமாசை ஒலிப்போம்; பிரபல இயக்குனர் டுவிட்!

Comments Off on ஒலிமாசை ஒலிப்போம்; பிரபல இயக்குனர் டுவிட்!

இயக்குனர் சிறுத்தை சிவா சினிமா ஷூட்டிங்கில் ஒலிமாசை ஒலிப்போம் என்று தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜீத்தின் “வீரம்”, “விவேகம்”, “வேதாளம்”, “விஸ்வாசம்” என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர். கடந்தாண்டு இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான “அண்ணாத்த” படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தையடுத்து, தற்போது சூர்யா -42 படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற ஸ்டூடியோ […]

Continue reading …