Home » Archives by category » சினிமா (Page 149)

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் மரணம்

Comments Off on நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் மரணம்

பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் […]

Continue reading …

பாலிவுட் படத்தில் தளபதியா?

Comments Off on பாலிவுட் படத்தில் தளபதியா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார் அட்லி. தற்போது இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அட்லி & ஷாருக்கான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continue reading …

சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர்!

Comments Off on சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர்!

“பாகுபலி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். இத்திரைப்படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தற்போது இவர், “ஆதிபுரூஸ்,” “சலார்” உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்தில் நடிக்க இவர் சுமாராக ரூ.100 கோடி பெறுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “ஷாகோ”, “ராதே ஷ்யாம்” ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ஓம்வுத் இயக்கத்தில் பிரபாஸ், சாயிப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் “ஆதிபுரூஸ்” படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா […]

Continue reading …

ருத்ரன் பர்ஸ்ட்லுக்!

Comments Off on ருத்ரன் பர்ஸ்ட்லுக்!

“ருத்ரன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக “ருத்ரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமென்று […]

Continue reading …

இசைப்புயலின் படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ்!

Comments Off on இசைப்புயலின் படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ்!

இந்த ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 4 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியும், “பொன்னியின் செல்வம்“ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதியும், பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்” திரைப்படமும், சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஆகிய நான்கு படங்களும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இந்த ஆண்டு ரிலீஸ் ஆகப்போகிறது. இதனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் சந்தோஷத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Continue reading …

“ஷாம்ஷேரா” டீசர் வெளியீடு!

Comments Off on “ஷாம்ஷேரா” டீசர் வெளியீடு!

“ஷாம்ஷேரா” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். தென்னிந்தியாவின் மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் இந்தியில் வசூலை வாரி குவித்து வருகின்றன. தென்னிந்தியாவை குறி வைத்து தனது படங்களை பேன் இந்தியா படமாக வெளியிட தொடங்கியுள்ளார் ரன்பீர் கபூர். முன்னதாக ரன்பீர் கபூர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் “பிரம்மாஸ்திரா” படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் “ஷாம்ஷேரா” […]

Continue reading …

விஜய் ரசிகரின் ஆச்சரியமான சேவை!

Comments Off on விஜய் ரசிகரின் ஆச்சரியமான சேவை!

ஆச்சரியமான முறையில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டியுள்ளார் ரசிகர் ஒருவர். பாண்டிச்சேரியை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ஆட்டோவில் ஏறும் அனைவருக்கும் இலவசமாக சேவை செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்தவித கட்டணமும் பெறப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் பெரும்பாலும் பெண் பயணிகளை ஏற்றி அவர்கள் எங்கு செல்லவேண்டுமோ அவர்களை இறக்கி விட்டதோடு பயணம் […]

Continue reading …

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

Comments Off on நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டள்ளனர். வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் விஜய்66. இப்படத்திற்கு “வாரிசு” என்று, the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில், விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் பிறந்த நாளான இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகி […]

Continue reading …

கங்கனா இந்திரா காந்தியாக அவதாரம்!

Comments Off on கங்கனா இந்திரா காந்தியாக அவதாரம்!

நடிகை கங்கனா இந்திரா காந்தியின் வேடத்தில் இருப்பது போல் சமுக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கங்க்னா ரனாவத் சமீபத்தில் “தலைவி” படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். இப்படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுபற்றி முன்னர் அவர் பேட்டி ஒன்றில் […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரை சந்தித்த ஏவிஎம் குடும்பத்தினர்!

Comments Off on சூப்பர் ஸ்டாரை சந்தித்த ஏவிஎம் குடும்பத்தினர்!
சூப்பர் ஸ்டாரை சந்தித்த ஏவிஎம் குடும்பத்தினர்!

தயாரிப்பு நிறுவனங்களில் பெருமை வாய்ந்த ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் “சிவாஜி”. இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா கொண்டாடி கொண்டிருக்கிறது. தற்போது  ஏவிஎம் சரவணன் தன் குடும்பத்துடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Continue reading …