
விக்னேஷ் சிவன் தன் நண்பனான நெல்சனை டுவிட்டரில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. இயக்குனர் விக்னேஷ் இந்த போஸ்டரை பகிர்ந்து தனது நண்பரான நெல்சனை “வா நண்பா வா தலைவரோர பெஸ்ட் பிலிம்-ஆ இது […]
Continue reading …
பிரபல நடிகை கியாரா அத்வானி தனது காதலருடன் பிரேக் அப் என்று கூறப்பட்ட நிலையில் அவரது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நடிகை கியார அத்வானி இந்தி சினிமா உலகில் பிரபலமானவர். இவர் ஷங்கர் இயகத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இவரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால், திடீரென்று இவர்களின் காதல் பிரெக் ஆப் ஆனதாக தகவல்கள் […]
Continue reading …
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்தது. குறிப்பாக குறிப்பாக சிவராஜ் குமார் இப்படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று கூறப்பட்டது. ரஜினிகாந்த்தின் 169 படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. […]
Continue reading …
“மைடியர் பூதம்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “மைடியர் பூதம்.” இப்படத்தின் ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எனக்கு மட்டும் ஏன் ஏன்” என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான […]
Continue reading …
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை நாளை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை காலை 11 மணிக்கு முக்கி அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தின் அப்டேட்தான் நாளை வெளிவரும் என்றும் குறிப்பாக சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …
தமிழ் திரைப்படத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்து வருவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படம் இயக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலையில் உள்ளார். கூடிய விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழ் படம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். டப்பிங் செய்யும்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இவர் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் வேலையில் முனைப்புடன் இருக்கிறார் நெல்சன். சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் “பீஸ்ட்” திரைப்படம் ரிலீசுக்கு பிறகு கதை கலந்துரையாடலின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவில்லை என கூறப்படுகிறது. ரஜினி 169 படத்தில் அவரது இளமைக் […]
Continue reading …
நடிகர் தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்’’ திரைப்படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர். அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்ற திரைப்படம். இப்படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னரே கூறியிருந்தார். அதில் “இப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் […]
Continue reading …
உலக நாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருக்கும் பட்சத்தில் ரத்தம் தேவைப்படுவோர் அணுக வேண்டிய எண்ணை அறிவித்துள்ளார். இதுபற்றிய ஓர் அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், நடிகர் சூர்யாவுக்கு கார், துணை இயக்குனர்களுக்கு இரு சக்கர வாகனம் என்று உலகநாயகன் கமலஹாசன் பரிசுகளை வழங்கி வருகிறார். ஜூன் 3ம் தேதி வெளியாக அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “விக்ரம்.” இத்திரைப்படம் பேன் இந்தியா அனைத்து ரசிகர்களிடமும் பேசப்பட்டு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. 5 நாட்களில் உலகளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குஷியான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். இயக்குனர் […]
Continue reading …