Home » Archives by category » சினிமா (Page 151)

செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி!

Comments Off on செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி!

சென்னையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் புதியதலைமுறை செய்தியாளர் ரா. ஆனந்தன் மீது தாக்குதல் முயற்சி செய்துள்ளது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று (07-06-2022) செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் திரு.ரா.ஆனந்தன். செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் […]

Continue reading …

உலகநாயகனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது?

Comments Off on உலகநாயகனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது?

“விக்ரம்” திரைப்படம் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. மக்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமலஹாசன் நடித்து பாதியில் படப்பிடிப்பு நின்று போன திரைப்படங்களை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர் திரைத்துறையினர். இதன் முதல் கட்டமாக “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த ஆறு வருடங்களாக முன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பின் கிடப்பில் போடப்பட்ட “சபாஷ் நாயுடு” படத்தின் படப்பிடிப்பையும் […]

Continue reading …

சன்பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்

Comments Off on சன்பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்“ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக நித்யாமேனன், பவானி சங்கர், ராஷிகண்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இத்திரைபடத்திற்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இசையமைத்து வருகிறார். படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. […]

Continue reading …

பரிசாக விலை உயர்ந்த கார்!

Comments Off on பரிசாக விலை உயர்ந்த கார்!

உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், விக்ரம் ஆகியோர் நடித்திருந்த படம் “விக்ரம்.” தற்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் […]

Continue reading …

கடிதம் எழுதிய கமல்ஹாசன்!

Comments Off on கடிதம் எழுதிய கமல்ஹாசன்!

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தற்போது வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு கமல் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் “இன்று உணவு பாதுகாப்பு தினம் முழுவதும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உண்ணும் உணவு உற்பத்தில் பண்னும் விவசாய தோழர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சோற்று உணவுப் பருக்கையிலும் ஓர் உயிர் வாழ்கிறது எனவும் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் ஒரு உழவனின் பல மடங்கு உழைப்பு […]

Continue reading …

நயன்தாரா – விக்னேஷ் திருமணம் ஓடிடியிலா…?

Comments Off on நயன்தாரா – விக்னேஷ் திருமணம் ஓடிடியிலா…?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவொரையொருவர் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த ஜோடிகள். நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இணையதளம் ஒன்று நயன்தாரா திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த […]

Continue reading …

கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி மீண்டும் கூட்டணி!?

Comments Off on கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி மீண்டும் கூட்டணி!?

சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் திரைக்கதை பற்றிய விவாதக் குழுவை சேர்ந்தவர்கள் இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். “பீஸ்ட்” படத்தின் ரிலீசுக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் […]

Continue reading …

லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

Comments Off on லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷூக்கு “ரசிகர்களின் அன்புக்கு பதில் இதை செய்யுங்கள்” என அறிவுரை கூறியுள்ளார். தற்போது மக்களிடையே ஹாட் டாப்பிக்காக பேசப்படும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்.” முதல்நாளிலேயே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு […]

Continue reading …

‘கடமையை செய்’ ரிலீஸ் தேதி!

Comments Off on ‘கடமையை செய்’ ரிலீஸ் தேதி!

தற்போது சமீபத்தில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக பேசப்பட்ட திரைப்படம் “மாநாடு.” அதிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இன்னும் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. நடிப்பில் ஆர்வம் அதிகமானதால் இயக்கத்தை விட்டு நடிகரானார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் அவர் “இறைவி” படத்தின் மூலம் பழையபடி புல் பார்முக்கு வந்தார். இம்முறை கதாநாயகனாக […]

Continue reading …

சூர்யாவின் டுவிட்!

Comments Off on சூர்யாவின் டுவிட்!
சூர்யாவின் டுவிட்!

“விக்ரம்” திரைப்படத்தில் நடித்தது பற்றி நடிகர் சூர்யா டுவிட்டரில் தனது பதிவை வெளியிட்டள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த “விக்ரம்“ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக மாறியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்”. இத்திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் […]

Continue reading …