Home » Archives by category » சினிமா (Page 157)

வதந்தியால்தான் திருமணம் நடக்கவில்லை!

Comments Off on வதந்தியால்தான் திருமணம் நடக்கவில்லை!

“தலைவி” திரைப்படத்தின் கதாநாயகி நடிகை கங்கனா ரனாவத் தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பபம் “தாகத்.” ரனாவத் இப்படத்தில் ஆக்சன் நடிகையாக நடித்துள்ளார். இப்படம் வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் படத்தைப் போன்று நிஜ வாழ்விலும் நடந்து கொள்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நிஜத்தில் என்னால் யாரை அடிக்க முடியும்? ஆண்களை அடிப்பேன் என்று […]

Continue reading …

‘தி வாரியர்’ படத்தின் டிரெயிலர் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘தி வாரியர்’ படத்தின் டிரெயிலர் தேதி அறிவிப்பு!

“தி வாரியர்” என்ற படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படம் ‘தி வாரியர்’. இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 14ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரெயிலர் மே 14ம் தேதி மாலை 5.31 […]

Continue reading …

சிவகார்த்திகேயன் வழங்கிய ஆம்புலன்ஸ்!

Comments Off on சிவகார்த்திகேயன் வழங்கிய ஆம்புலன்ஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் நடிகர். தற்போது இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், தன் ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் தாஸ் அறக்கட்டளை மூலம் எதாவதொரு சமூக சேவை செய்து வருகிறார். அதன்படி, இந்த முறை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக ரூ.21 லட்சம் […]

Continue reading …

சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் ஹன்சிகா!

Comments Off on சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் ஹன்சிகா!

“மஹா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான “மஹா” படத்தின் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவருக்கான வாய்ப்புகள் நாளடைவில் குறைந்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான “மஹா”வில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் […]

Continue reading …

உலகநாயகன் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்

Comments Off on உலகநாயகன் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் “விக்ரம்”. தற்போது திரைப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.   இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஜுன் மாதம் 3ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் […]

Continue reading …

பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

Comments Off on பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை […]

Continue reading …

“தி கிரேட் இந்தியன் கிச்சன்”

Comments Off on “தி கிரேட் இந்தியன் கிச்சன்”

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “யூஏ” சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் […]

Continue reading …

இசைஞானியின் இசைவிருந்து!

Comments Off on இசைஞானியின் இசைவிருந்து!

இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். இதுவரை இசைஞானி இளையராஜா பல மொழிகளிலும் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பல சாதனைகள் படைத்துள்ள இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 2ம் தேதி தனது பிறந்த நாள் கொண்டாடுவார். எனவே இந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று கோவையில் இசைக்கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார். இசை நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கங்கை அமரன் கவனித்து வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக […]

Continue reading …

யோகி பாபுவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Comments Off on யோகி பாபுவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மஞ்சு வாரியர், யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்க, சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படும் சந்தோஷ் சிவன், சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருகிறார். தற்போது இந்தியில் “மும்பைகார்” படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள “செண்ட்டிமீட்டர்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் […]

Continue reading …

“டான்” திரைப்பட நிகழ்ச்சியில் நெகிழ்ந்த சமுத்திரக்கனி!

Comments Off on “டான்” திரைப்பட நிகழ்ச்சியில் நெகிழ்ந்த சமுத்திரக்கனி!

“டான்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. “டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகியது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் போன்ற காட்சிகள் அதிகமாகவே இருக்கிறத. மேலும் இந்த டிரெயிலர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் “சினிமாவில் இப்போது ரெண்டு டான் […]

Continue reading …