
அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இயக்குனர் ஷங்கர் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஷங்கருக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக இயக்குனர் ஷங்கர் மீது பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானதாகவும், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் […]
Continue reading …
வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகவும் கவனமாக இருப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில்நுட்ப துறையினரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இவரது இயக்கத்தில் வெளியான “பொல்லாதவன்” திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து, “ஆடுகளம்” மற்றும் “வடசென்னை” போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. முதல் படம் முதலே வெற்றித்தர தொடங்கிய இந்த கூட்டணி, “பொல்லாதவன்” தொடங்கி “அசுரன்” வரை மெகாஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் […]
Continue reading …
தற்போது பிரான்ஸ் நாட்டில் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகெங்கிலுமிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மாதவன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் “லே மஸ்க்“ திரைப்படம், மாதவன் இயக்கி […]
Continue reading …
மீண்டும் “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிப்பின் பணிகள் தொடங்கியிருக்கிறது. “கோப்ரா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் என சொல்லப்படுகிறது. இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த கோப்ரா கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]
Continue reading …
“12th மேன்” இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் மற்றும் ஜூத்து ஜோசப் கூட்டணியில் உருவான “திருஷ்யம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான “திருஷ்யம் 2” திரைப்படமும் வெற்றி பெற்றது. இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “12th மேன்” திரைப்படம் உருவாகிறது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் […]
Continue reading …
தற்போது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம். ரிலீசாகி மூன்றே நாட்களில் இத்திரைப்படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. டான் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது. இதுவரை மொத்தம் இந்த படம் 33 கோடி வசூல் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்டை மொத்தம் 40 கோடிதான் என்பது […]
Continue reading …
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் 2ம் பாகத்தை பற்றிய தகவலை கூறியுள்ளார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் “தசாவதாரம்.” இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்ததகவல் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கூகுள் குட்டப்பா.” இத்திரைப்படத்தில் தர்ஷன்,- லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. சென்னை திருப்போரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் “கூகுள் குட்டப்பா” பட […]
Continue reading …
கென்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ள “லெ மஸ்க்” திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இசைப்புயல் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. இதன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் சினிமாவிலிருந்து தனது இசை பயணத்தை தொடங்கியவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கி கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர்த்து சமீபத்தில் “99 சாங்ஸ்” போன்ற படங்களை தயாரித்தார். தற்போது முதன்முறையாக ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் இசை […]
Continue reading …
அமலாக்கத்துறை சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளதால் கேரள மாநிலத்தில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோன்சன் மாவுங்கல் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். புராதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு சினிமா பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மோகன்லால், உட்பட பலரும் அவரிடம் பழங்காலப் பொருட்கள் வாங்கியுள்ளனர். மோன்சன் மாவுங்கலிடம் புராதன பொருள் வாங்கிய ஒருவர் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். […]
Continue reading …
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உட்பட ஒருசிலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இளம் தமிழ் ஹீரோக்களில் ஒருவரும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஆதி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அஜித் 61 படத்தில் ஆதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு […]
Continue reading …