
“டான்” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வரும் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்- மற்றும் பிரியங்கா மோகன், எஸ். ஜே.சூர்யா, சூரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அனிருத் […]
Continue reading …
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான “கேஜிஎஃப் 2” படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்திருக்கின்றனர் கமல்ஹாசனும்,- இளையராஜாவும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரூ.600 கோடிக்கு மேல் வசூல்சாதனை படைத்துள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்ததால் விரைவில் இப்படத்தின் 3வது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியாப் படமாக சாதனைப்படைத்துள்ள நிலையில், கேஜிஎப்-2 படத்தை நடிகர் கமல்ஹாசனும், […]
Continue reading …
“சகுந்தலம்” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்தார். இவர் “புஷ்பா” படத்தில் கவர்ச்சியாக ஆடிய நடனம் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் தனது அடுத்தடுத் திரைப்படங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சமந்தா. அவருக்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்த நாளான இன்று அவர் […]
Continue reading …
இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய சுவாரஸ்யங்கள் கசிந்துள்ளது. “பீஸ்ட்” திரைப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக […]
Continue reading …
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்பு அவரைக் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தததால் தான் அவர் கணவைப் பிரிந்தார் என்று தெலுங்கு சமூக வலைதளங்கள் அவதூறு பரப்புவதாக நீதிமன்றம் சென்றார். பின்னர், விஜய் தேவரகொண்டாவின் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்ந்தா பட பூஜையில் கலந்துகொள்ளாததற்கும் அவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது, காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததை ஒப்பிட்டு சமந்தாவை […]
Continue reading …
பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகிறார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இருப்பினும் சாராவுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவரது சமூகவலைதளப பக்கங்களில் சினிமாவை மையப்படுத்திய சுயவிவரங்கள் இருக்கின்றன. எனவே, 2021ம் ஆண்டு சாரா மாடலிங்கில் நுழையும்போது, அவர் சினிமாவில் நடிப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. தற்போது அவர் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல நடிகர் ஷாகித் […]
Continue reading …
இந்தியில் சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிக் கண்டது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சய்குமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் […]
Continue reading …
முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்.” இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்நிலையில் தற்போது மற்ற மொழிகளிலும் ப்ரமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் “ரிஸிரி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக […]
Continue reading …
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் “பூலோகம்.” இத்திரைப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இவர்கள் இரண்டாம் முறையாக இணையும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் […]
Continue reading …
இயக்குனர் பாக்யராஜ் இன்று காலை நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில். “மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 3’ இயக்கம் “கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவது ஒரு போக்காக மாறிவிட்டது” என்று தெரிவித்த நிலையில் தனது கருத்துக்கு பாக்கியராஜ் மன்னிப்பு கோரியுள்ளார் என டிசம்பர் 3’ இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை […]
Continue reading …