Home » Archives by category » சினிமா (Page 179)

ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு: இந்தி படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை !

Comments Off on ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு: இந்தி படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை !

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், இந்தி திரைப்படம் ஒன்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியில் தயாராகியுள்ள படம் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (Main Hoon Rajinikanth). வர்ஷா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், அப்படத்தை வெளியிடத் தடை கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன், ‘மே […]

Continue reading …

நடிகை பிரியாவை மணக்கிறார் இயக்குநர் அட்லீ: நவ. 9-ல் திருமணம் !

Comments Off on நடிகை பிரியாவை மணக்கிறார் இயக்குநர் அட்லீ: நவ. 9-ல் திருமணம் !

‘ராஜா ராணி’ படத்தின் இயக்குநரான அட்லீ, சின்னத் திரையில்  அறிமுகமாகி வெள்ளித் திரையில் நடித்து வரும் நடிகை பிரியாவை மணக்கிறார். இவர் களது திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையிலுள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர விடுதியில் நடந்தது. இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் உதவியா ளராக இருந்தவர் அட்லீ. இவர் கடந்த ஆண்டு ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகை ப்ரியா […]

Continue reading …

‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் !!!

Comments Off on ‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் !!!

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரிமா நம்பி’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் சத்யம், எஸ்கேப், சாந்தி போன்ற தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை அதிகாரபூர்வமாக தெரிவித்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தெலுங்கிலும் அவரே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் […]

Continue reading …

இஸ்லாமியரான பின் கவர்ச்சியில் கலக்கும் மோனிகா!

Comments Off on இஸ்லாமியரான பின் கவர்ச்சியில் கலக்கும் மோனிகா!

நதிகள் நனைவதில்லை படத்தில் மோனிகா கவர்ச்சி உடையில் செமையாக கலக்கியிருக்கிறார். படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டே மோனிகாதான். மழையில் நனைந்து கதாநாயகனுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு அசத்திவிட்டார். மோனிகா சமீபத்தில்தான் இஸ்லாமியராக மாறி, இஸ்லாமியர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தடாலடியாக அறிவித்தார்!

Continue reading …

மனைவி டைரக்ஷனில் நடிக்க தனுஷ் மறுப்பு!

Comments Off on மனைவி டைரக்ஷனில் நடிக்க தனுஷ் மறுப்பு!

நடிகைகள் விஷயத்தில் ரொம்பவும் கொடுத்துவைத்தவர் தனுஷ். கமலஹாசன் மகள் சுருதியுடன் ஜோடி சேர்ந்து கிளுகிளுப்பூட்டிய தனுஷ் அடுத்து இன்னொரு மகள் அக்சராவுடன் ஷமிதா என்ற இந்திப்படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திவருகிறார். “இனிமேல் என் மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அவர் படங்களை தயாரிப்பேன்…” என்ற தனுஷிடம் ஏன் இப்படி? என்று கேட்டதும் “அதுதான் எனக்கு நல்லது” என்று படக்கென்று சொன்னார்.

Continue reading …

சினேகாவின் ரகசிய காதல் வாழ்க்கை படமானது!

Comments Off on சினேகாவின் ரகசிய காதல் வாழ்க்கை படமானது!

நடிகை சினேகா தன்னுடைய புன்னகையால் பலருடைய பேங்க் பேலன்சை ஒழித்தவர். பிரபல ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் சினேகாவுக்கு வளசரவாக்கத்தில் ஒரு பெரிய பங்களா அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அந்த பங்களாவில்தான் இப்போது சினேகா தன்னுடைய லேட்டஸ்ட் கணவரும் நடிகருமான பிரசன்னாவுடன் வாழ்ந்து வருகிறார். இயக்குனர் சுசிகணேசனால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இணை இயக்குனர் ஒருவரை வளைத்துப்போட்டு, அவருக்கு உடலை விருந்தாக்கி திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதால் அந்த இணை இயக்குனர் தற்கொலை செய்துகொண்டார். அப்போது சிங்கப்பூர் தொழில் அதிபரும் சினிமா […]

Continue reading …

தனுஷ் நடித்து தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்!

Comments Off on தனுஷ் நடித்து தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்!

தனுஷ் கதாநாயகனாக நடித்து அவரே சொந்தமாக தயாரிக்கும் படத்தை மு.க.ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். அணிருத் இசையில் படம் உருவாகிறது. “தனுஷ் எனது நல்ல நண்பர். நான் அவரிடம் கதை சொன்னேன். அது அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போய் நடிக்க சம்மதித்ததுடன் தயாரிப்பதாகவும் சொன்னார். இது ஒரு உணர்ச்சிமயமான குடும்பக்கதை” என்றார், கிருத்திகா உதயநிதி.

Continue reading …

ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

Comments Off on ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

‘மான் கராத்தே’ படத்தை ஏ.ஆர்.முருகதாசும் பி.மதனும் இணைந்து தயாரித்தனர். படமும் சுமாராகப்போனது. படத்தின் லாபத்தைப் பங்கு போடுவதில் இருவருக்கிடையே பெரும் மோதல். முருகதாஸ் உதவியாளர் படத்தின் இயக்குநர் திருக்குமரன். இவர் சொன்னதைவிட 3 கோடி ரூபாய் அதிகமாய் செலவிட்டதால் அதை முருகதாஸ் தரவேண்டும் என்கிறார் பி.மதன். இதனாலே இருவருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் நடந்த சமரசம் தோல்வியில் முடிந்ததால் விவகாரம் நீதிமன்றத்துக்கு போவதாய்த்தெரிகிறது. படத்தின் காட்சிகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

Continue reading …

கதையே இல்லாமல் படம் இயக்கும் பார்த்திபன்!

Comments Off on கதையே இல்லாமல் படம் இயக்கும் பார்த்திபன்!

‘கதை, திரைக்கதை, வசனம்’ என்ற படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன் இந்த படத்தில் கதையே இல்லை. தலைப்பில் மட்டுமே கதை இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இடைவேளை வரை படத்தை பார்த்துவிட்டு மீதி நிகழ்வுகளை யாராவது சரியாக சொல்லிவிட்டால் ரூ. ஒரு கோடி பரிசளிக்கத் தயார் என்று சவால்விட்டார் பார்த்திபன். தமன், சத்யா, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், விஜய் ஆண்டனி ஆகிய ஐவரும் தலா ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்கள். நான்கு புது கதாநாயகன்கள், […]

Continue reading …

நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப்!

Comments Off on நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப்!

* நடிகர் விஜய்க்கு ‘அரசியல் ஆசை’ வந்து, தடுமாற ஆரம்பித்தார்!      பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை சந்தித்தார்! விஜய்  ரசிகர்கள் குஷியில் மிதந்தார்கள்! இப்போது – தேர்தல் ரிசல்ட் வந்துவிட்டது! மோடி -பிரதமராகப் போகிறார்! ஆனால், என்ன கிரகமோ தெரியலை – தமிழக தேர்தல் ரிசல்ட்டை பார்த்து மிரண்டு போன நடிகர் விஜய் – யாருமே விரட்டாத நிலையில், வெளிநாட்டுக்கு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்!

Continue reading …