சிம்பு – நயன்தாராவை காதலித்து ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அவருடன் உறவாடிய அந்தரங்க காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டு அவமானப்படுத்தினார். இப்போது சிம்புவுடன் மீண்டும் நடிக்க நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் நடந்தது. நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் தர சம்மதித்தனர். மீதம் 50 லட்ச ரூபாயை என்னுடைய சம்பளத்தில் பிடித்துக்கொண்டு நயன்தாராவிடம் கொடுத்துவிடுங்கள் என்றார் சிம்பு. மறுபடியும் நயன்தாராவிடம் கடலைபோட்டார் சிம்பு. உஷாரான […]
Continue reading …இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கத்தி’ படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன், இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை […]
Continue reading …கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு 11-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வீரம்’ படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அஜித் நடிப்பில் தயாராகும் 55-வது படம். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாகவும். அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் பலர் நடிக்க […]
Continue reading …பின்னணி பாடகரும் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான ஹரீஷ் ராகவேந்திரா, காதல் மனைவியை விவாகரத்து செய்தார். மறுபடியும் ஒரு பெண்ணை மணந்தார். அவரையும் துரத்தியடித்துவிட்டு இப்போது இன்னொருத்தியுடன் வாழ்கிறார். அந்த புதுமனைவியுடனும் அவர் நிம்மதியாக வாழாமல் டார்ச்சர் தருவதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஹரீஷ் ராகவேந்திராவுக்கு மனநோயா என்று நெருங்கியவர்கள் சந்தேகம் எழுப்பிடியுள்ளனர்.
Continue reading …இந்த வருடத்தின் மிக பெரிய ‘கோடை கால’ திரைப்படம் ‘ கடந்த காலத்தின் எதிர் காலம் ‘. வரலாற்றில் மிக பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் X Men- Days of Future past தமிழில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம் ‘ என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடபடுகிறது . ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் திரை இட படும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் . சமீபத்தில் […]
Continue reading …சந்தானம் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகை ஆகாது பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ படத்தின் First look ரசிகர்களின் மத்தியிலும் , திரை உலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது . தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து […]
Continue reading …வித்தியாசமான கதை களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி , சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் ‘ மெல்லிசை’ படத்தின் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி .இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் . ‘ நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை .இந்த நகரத்தை எதனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது .ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது […]
Continue reading …நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமிமேணன் உதடுகளில் விஷால் பச்சக்…பச்சக்… என முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டது. முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த லட்சுமிமேணனை மிரட்டி, பிளாக்மெயில் செய்து, இறுக்க அணைச்சு உம்மா கொடுத்ததுதான் கோடம்பாக்கத்து லேட்டஸ்ட் கிசுகிசு. நான் சிகப்பு மனிதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு இதை இலைமறைவு காயாக வெளிப்படுத்தியதால், விஷால் செமை கோபமடைந்து கிரிக்கெட் மட்டையால் அடிப்பேன் என்று மேடையில் டோஸ் விட்டார்.
Continue reading …இசை அமைப்பாளர் கே , இசை உலகில் தனக்கு கிடைத்த நற்பெயரை தொடர்ந்து நடிகனாக , இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜே . வடிவேல் இயக்கத்தில் , இறைவன் films சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் ‘கள்ளப்படம் ‘ என்ற படத்தில் அறிமுகமாகிறார். நான்கு இளைஞர்களையும் , திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து நிற்கும் அவர்களின் எதிர் கால கனவுகளையும் பற்றிய படம் இது .அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே . வடிவேலுவுடன் […]
Continue reading …தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அஜீத் வெளியில் வராமல் வெற்றியைக்கண்டு ஆடாமல் தலைமறைவாக இருக்கிறார். நிருபர்களுக்கு பேட்டி தருவதுமில்லை. ஏன்? கவுதம்மேணன் இயக்கும் படத்தில் புதிய மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவிருப்பதால் அந்த கெட் அப் வெளியே தெரியக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார், அஜீத். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் குடும்பத்துடன் ஜாலியாக பொழுதைகழிக்கும் அஜீத் நண்பர்களுடன் அளவளாவுவதையும் தவிர்க்கிறார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கும் அஜீத்திற்கு அதிலிருந்து மீண்டால்தான் படப்பிடிப்பு தொடங்கமுடியும் […]
Continue reading …