கடந்த காலத்தின் எதிர் காலம் – X Men

Filed under: சினிமா |

Xmen_DOFP_1Sht_C_Onlineஇந்த வருடத்தின் மிக பெரிய ‘கோடை கால’ திரைப்படம் ‘ கடந்த காலத்தின் எதிர் காலம் ‘.

வரலாற்றில் மிக பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் X Men- Days of Future past தமிழில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம் ‘ என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடபடுகிறது . ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் திரை இட படும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் .

சமீபத்தில் வெளி இடப்பட்ட இந்த படத்தின் வெள்ளோட்டம் உலகமெங்கும் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது . உலக தரம் வாய்ந்த நடிகர்களான ஹுக்ஹ் ஜாக்மன் , ஜேம்ஸ் மகவே ஆகியோர் நடிப்பில் பரயன் சிங்கர் இயக்கம் இந்த பிரம்மாண்டமான படைப்பு பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் உலகெங்கும் வெளியிட உள்ளது .