Home » Archives by category » சினிமா (Page 182)

சமந்தாவுக்கு மீண்டும் தோல்நோய் – படப்பிடிப்பு நிறுத்தம்

Comments Off on சமந்தாவுக்கு மீண்டும் தோல்நோய் – படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகை சமந்தாவை கடந்த சில ஆண்களுக்கு முன்பு தோல்நோய் தாக்கியது. அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் நடிப்பது அவருக்கு அலர்ஜியாக இருந்தது. உடம்பு முழுவதும் சிவப்பு கொப்பளங்கள் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். 6 மாதங்கள் வரை வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த காலகட்டத்தில் மணிரத்தினத்தின் கடல், ஷங்கரின் ஐ பட வாய்ப்புகளை இழந்தார். சமந்தாவுக்காக காத்திருந்தவர்கள் வேறு நடிகையை வைத்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் மனம் தளராத சமந்தா பூரண குணம் அடைந்து […]

Continue reading …

வீரம் படப்பிடிப்பு முடிந்தது!!!

Comments Off on வீரம் படப்பிடிப்பு முடிந்தது!!!

மிகவும் எதிர்பார்க்கப்படும் , பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது.    குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள்.’ அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் […]

Continue reading …

கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் பல்லவி

Comments Off on கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் பல்லவி

மாயா, ஆராதனா, மேக்னா, ஜெஸ்ஸி, ரீனா, நித்யா, ஆகிய பெயர்கள் நாம் உச்சரிக்கும்போதே நம் நெஞ்சை தொட்டு செல்லும் கதாபத்திரங்களின் பெயராகும் .கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் உருவான  இந்த உயிருள்ள கதாபாத்திரங்கள்  கதாநாயகியின் பெயரையும் கௌரவத்தையும் உயர்த்தி சொல்லும் . இதன்  தொடர்ச்சியாக தற்போது அவரது தயாரிப்பில், இயக்கத்தில்  STR கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ‘ பல்லவி ‘ என்ற புதுமுகம் நடிக்க உள்ளார். மற்றொமொரு காவியம் படைக்க, இன்னொரு உயிரோவியம் பாத்திரமாக உலா வர […]

Continue reading …

ஆண் துணையில்லாமல் தனியாக வாழ்வதாக பிரியாமணி சபதம்!

Comments Off on ஆண் துணையில்லாமல் தனியாக வாழ்வதாக பிரியாமணி சபதம்!

பிரியாமணிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். விரைவில் டும்டும் என்று செய்தி கேள்விப்பட்டதும் நிருபர்கள் பிரியாமணியிடம் இதுபற்றி கேட்டனர். “நான் இப்போ 4 படங்களில் பிசியாக நடிக்கிறேன். என் கவனம் முழுவதும் சினிமா மீதுதான். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ஆண் துணையில்லாமல் ஒரு பெண் வாழமுடியும் என்பதை நிரூபித்து காட்டுவேன்” என்றார் பிரியாமணி. (காதலில் தோல்வியில் பஞ்ச் டயலாக்) பழம்பெரும் நடிகை ராஜகுமாரி, இப்போது கோவை சரளா ஆகியோர் திருமணம் செய்யவில்லை.

Continue reading …

திருமணம் என்னும் நிக்காஹ் இசை வெளியீ

Comments Off on திருமணம் என்னும் நிக்காஹ் இசை வெளியீ

நல்ல கதை அம்சம் உள்ள  காதல் படங்களுக்கு   என்றுமே மவுசு உண்டு. அதுவும் தரமான நகைசுவை, கதையின் இழையாக இருந்து , படத்தின் இசையும் கூடுதலாக சரியாக அமைந்து விட்டால் வெற்றி உத்திரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை . ஆஸ்கார் films  ரவிசந்திரனின் நேர்த்தியான தயாரிப்பில் , புதிய இயக்குனர் அனிஸ் இயக்க , கிப்ரானின் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் திருமணம் எனும் நிக்கா மேற்கூறிய அனைத்து வெற்றி அம்சங்களையும்  கொண்டு உள்ளது . இனிமையான […]

Continue reading …

ரகசியாவின் உதட்டை கடிக்கப்பாய்ந்த கஞ்சாகருப்பு!

Comments Off on ரகசியாவின் உதட்டை கடிக்கப்பாய்ந்த கஞ்சாகருப்பு!

பெயருக்கேற்ற மாதிரி கருப்பானவர் கஞ்சாகருப்பு. இவர் இப்போது ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற பெயரில் சொந்த படம் தயாரித்து (யாரும் நடிக்க கூப்பிடவில்லை) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கஞ்சாகருப்பு வெள்ளைநிற அழகுகள் என்றால் கொள்ளைப்பிரியம். இதனால் படத்தில் நடிக்க பல லட்சங்கள் கொடுத்து மும்பையிலிருந்து ரகசியாவை அழைத்து வந்தனர். படப்பிடிப்பு நேரத்தில் அனைவரின் முன்னிலையிலும் முன்னறிவிப்பில்லாமல் ரகசியாவைக் கட்டிப்பிடித்தவர் ‘பச்சக்’ என்று உதட்டைக் கடிக்கப்பாய்ந்தார். அவ்வளவுதான் மயிரிழையில் முகத்தை திருப்பிக்கொண்டு எழுந்து நின்று இந்தியில் கூச்சல்போட்டார் ரகசியா. அசிங்கமான […]

Continue reading …

அக்க்ஷர நேரம் ஆரம்பம் !!!

Comments Off on அக்க்ஷர நேரம் ஆரம்பம் !!!

உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியை  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்க்ஷர  அந்த காட்சியை பற்றியும் , ஆரம்பம் திரை படத்தை பற்றியும் , தன்னை பற்றியும் தன்னுடைய  கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார் . ‘ நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை . அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள் . என் நல்ல நேரம் […]

Continue reading …

திருடன் போலீஸ்

Comments Off on திருடன் போலீஸ்

சென்னை 28, குங்கும பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்த  S .P.சரணின்  capital பிலிம் works நிறுவனத்துடன் கெனன்யா film சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் உள்ள படம் ‘திருடன் போலீஸ்’ . திருடன் போலீஸ் படத்தை பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர்     S .P.சரண்  கூறும் போது  ‘ நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் […]

Continue reading …

விஜய் பாடிய தெம்மாங்கு டூயட்!

Comments Off on விஜய் பாடிய தெம்மாங்கு டூயட்!

சொந்தக்குரலில் நிறைய குத்துப்பாட்டுக்களை பாடி அசத்தியிருக்கிறார் விஜய். ‘ஜில்லா’ படத்தில் முதல் தடவையாக கிராமத்து தெம்மாங்கு டூயட்டை டி.இமான் இசையில் பாடியிருக்கிறார். “இப்பாட்டின் டிராக்கை (மெட்டு) ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே விஜய்யிடம் கொடுத்துவிட்டேன். பலமுறை கேட்டு பாடி டிரெய்னிங் எடுத்தார். ஸ்ரேயாகோஷல் பாடிய பின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார் விஜய். அன்று ஞாயிற்றுக்கிழமை, அருமையாக பாடிக்கொடுத்தார். மதுரை கதைக்களத்தில் அமைந்த கிராமியப்பாட்டை முதல் தடவையாக பாடினார்…” என்றார் டி.இமான்.

Continue reading …

அஜீத் பக்கம் திரும்பிய கெளதம்மேனன்!

Comments Off on அஜீத் பக்கம் திரும்பிய கெளதம்மேனன்!

ஒரு காலத்தில் கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கியதுண்டு. அந்த அளவுக்கு அவரது மேக்கிங் பிரமாண்டமாக இருந்தது. அதனால்தான், விஜய்கூட அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். அதையடுத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என அந்த படத்திற்கு டைட்டில் வைத்து விளம்பரம் கொடுத்தார் கெளதம்மேனன். பின்னர், படப்பிடிப்புக்கு விஜய்யை அவர் அழைத்தபோது, இன்னும் கதையே சொல்லவில்லையே. அதற்குள் எப்படி நடிப்பது என்றார். ஆனால், யாராக இருந்தாலும் ஒன்லைனை மட்டுமே சொல்லும் பழக்கம் […]

Continue reading …