Home » Archives by category » சினிமா (Page 184)

லவ்மேரேஜ்தான்- ஜெய் !!!

Comments Off on லவ்மேரேஜ்தான்- ஜெய் !!!

“காதல் திருமணந்தான் ஒர்க் அவுட் ஆகும்னு நெனக்கிறேன். ஆனாலும் நான் காதல் வலையில் இன்னும் சிக்கவில்லை. ‘ராஜாராணி’ படம் எனக்கு நல்ல பெயரைத் தந்திருக்கிறது. அந்த பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கணும். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவுடன் நடிக்கிறேன். ஒரு இஸ்லாமியரும் இந்துவும் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட படம். ‘பம்பாய்’ படத்திலிருந்து இந்தக்கதை முற்றிலும் மாறுபட்டது…” என்றார், ஜெய்.

Continue reading …

கறுப்பு பணத்த வெள்ளையாக்க சந்தானம் சொந்தப்படமா?

Comments Off on கறுப்பு பணத்த வெள்ளையாக்க சந்தானம் சொந்தப்படமா?

மார்கெட்டில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் சொந்தப்படம் எடுப்பதில்லை. ஆனால் விதிவிலக்காக கறுப்புப்பணத்தைக் காப்பாற்ற சந்தானம் சொந்தப்படமெடுப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘மரியாதை ராமன்’ படத்தை தமிழில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் கதாநாயகனாக நடித்து சொந்தமாக தயாரிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் இயக்குகிறார். இதற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 கோடி ரூபாயில்(?) செட் போடப்பட்டிருக்கிறது. 3 மாதம் வேறு படத்திற்கு கால்ஷீட் இல்லை என்று சந்தானம் மறுத்துவிட்டார்.

Continue reading …

உலகெங்கும் பட்டைய கிளப்பும் கோச்சடையான் பாடல்..!

Comments Off on உலகெங்கும் பட்டைய கிளப்பும் கோச்சடையான் பாடல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் பாடல் ஒன்று இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்ப த்தில் 3டியில் வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம் கோச்சடையான் தான். இந்தப் படத்தின் முதல் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி 4 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை த்துள்ள இந்தப் படத்தின் பாடல் ஒன்று அக்டோபர் 7ம் திகதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். […]

Continue reading …

கவர்ச்சியாக படம்பிடித்ததால் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா புகார்!!

Comments Off on கவர்ச்சியாக படம்பிடித்ததால் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா புகார்!!

இயக்குனர் சற்குணம் மீது நடிகர் சங்கத்திடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் நஸ்ரியா. வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடித்துள்ள திரைப்படம் நய்யாண்டி. இப்படம் வருகின்ற 11ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் தன் அனுமதி இல்லாமலேயே சில காட்சிகளில் தன்னை கவர்ச்சியாக படம்பிடித்திருப்பதாகவும் இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது எனவும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் நஸ்ரியா. மேலும் படத்தின் ஒரு காட்சியில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்குமாறு […]

Continue reading …

தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடும் பிராவோ…!

Comments Off on தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடும் பிராவோ…!

பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவர் ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சார்பாக விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான இவர் சிறந்த டான்சரும் கூட. கிரிக்கெட் விளையாட்டின் போது இவர், ‌விக்கெட் வீழ்த்தி விட்டால் போதும் மைதானத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் ஆடி விடுவார். இதற்கே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், கிரிக்கெட்டில் பிரபலமான இவரை சினிமாவுக்கும் அழைத்து வந்துள்ளனர். அதுவும் தமிழ் படத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் போட வைத்துள்ளனர். […]

Continue reading …

‘சரக்கடி நண்பா நீ சரக்கடி’ சந்தானம் பாடிய பாடல்

Comments Off on ‘சரக்கடி நண்பா நீ சரக்கடி’ சந்தானம் பாடிய பாடல்

நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார். ஸ்ரீகாந்த் – சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார். விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார். சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக […]

Continue reading …

சினிமா போஸ்டர் ஒட்டுகிறார் மிஷ்கின்

Comments Off on சினிமா போஸ்டர் ஒட்டுகிறார் மிஷ்கின்

மிஷ்கின் டைரக்ட் செய்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சமீபத்தில் ரிலீசானது. இதனை மிஷ்கின் சொந்தமாக தயாரித்திருந்தார். படம் ரிலீசானபிறகு படத்தை மீடியாக்கள், மற்றும் இணையதள விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஆனால் இதனுடன் வெளிவந்த ராஜா ராணி காட்டில்தான் வசூல் மழை அடிக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் டல்லடித்துக் கிடக்கிறது. இதனால் நொந்து போன மிஷ்கின் என்னிடம் புரமோஷனுக்கு பணம் இல்லை என்று காட்டுவதற்காக அதிகாலை 3.30 மணிக்கு கோவையில், ரோட்டில் இறங்கி படத்தின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார். யாரப்பா இது நடு […]

Continue reading …

காதலில் தோற்றாலும் திருமணம் அவசியம்!

Comments Off on காதலில் தோற்றாலும் திருமணம் அவசியம்!

காதல் தோல்வியால் வாழ்க்கை தோல்வியாகக் கூடாது. தோல்வியை வெற்றியின் முதல் படியாகக் கொள்ளவேண்டும். காதல் தோல்வியடைந்தவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து, மனைவியைக் காதலித்து வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும். நயன்தாராவும் ஜெய்யும் காதலிக்கிறார்கள். ஜெய்யின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், சொல்லாமல் கொள்ளாமல் ஜெய் அமெரிக்கா பறக்கிறார். ஆர்யாவும் நஸ்ரியாவும் காதலித்து திருமணம் செய்த சில நாட்களில் நஸ்ரியா ஆர்யாவின் கண் எதிரே விபத்தில் இறக்கிறார். சூழ்நிலைக்கட்டாயத்தில் நயன்தாரவை மணக்கிறார் ஆர்யா. ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்ந்து விவாகரத்து செய்யும் […]

Continue reading …

மலேசிய தமிழர்களின் அட்டகாச தமிழ்ப்படம்!

Comments Off on மலேசிய தமிழர்களின் அட்டகாச தமிழ்ப்படம்!

தமிழனாய் பிறந்தவன் எந்த நாட்டிலும் நிச்சயம் சாதனை படைப்பான். அது தமிழன் ரத்தத்தின் வீரியம். மலேசியத் தமிழர்கள் மலேசியாவிலேயே ஒரு தமிழ்ப்படத்தை உருவாக்கி வெற்றி சாதனை படைத்துள்ளனர். படத்தின் பெயர் அடுத்த கட்டம். மலர்மேனி பெருமாள், அகோர்திரன் சகாதேவன், காந்திபன் நடிப்பில் ஜெய்ராகவேந்திரா இசையில் ரஞ்சன் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, முரளிகிருஷ்ணன் முனியன் இயக்கிய இந்தப்படம் இளம் பெண் ஒருத்தி கடத்தப்பட்டு அவளை மீட்கச் சென்ற அவளின் கணவனும் சிக்கி மரண எல்லையை தொட்டு உயிர் மீள்கிறார்கள். […]

Continue reading …

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி !!!

Comments Off on மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி !!!

மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார். ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள். இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், […]

Continue reading …