சமீபத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் பிரச்சாரம் செய்த போது எல்லோரும் பளபளப்பாக பவுடர் பூசி இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா? என்று கேட்டது பெரும் சர்ச்சையானது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் திமுகவின் திமிர் பேச்சு என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் […]
Continue reading …தெலுங்கு சினிமாவின் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார் இயக்குனர் மகேஷ்பாபு பச்சிகொல்லா. இவர் கடந்த 2014ம் ஆண்டு “ரா ரா கிருஷ்ணய்யா” தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு அச்சு ராஜமணி இசையமைத்திருந்தார். இதையடுத்து, 2018ம் ஆண்டு ஹாலிவுட் அனிமேசன் படமாக நார்ம் ஆப் தி நார்த் கிஸ் டுதி கிங்டமின் கேமரா மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் பணியாற்றினார். அதன் பின் கடந்த 2023ம் ஆண்டு மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தை இயக்கினார். இயக்குனர் […]
Continue reading …“வேட்டையன்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “தலைவர் 171” படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. “தலைவர் 171” படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் அட்டகாசமான […]
Continue reading …கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் “எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு தான் பிரச்சனை” என்று பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பாராளுமன்ற தொகுதி தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் களம் இறங்கியுள்ளார். அவரது பிரச்சாரத்தில், “நான் ஏழு வயதில் பார்த்த கடலூர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் இந்த பகுதி மாறவே இல்லை. வளர்ச்சி […]
Continue reading …நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார். நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு.
Continue reading …பிவி ஷங்கர் இயக்கத்தில், ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார்- பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இவானா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. கிராமத்துக்கு அருகே இருக்கும் காடு ஒன்றில் யானை புகுந்து விட […]
Continue reading …முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது” என்று கூறி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில், “பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு […]
Continue reading …‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் காவியப்படைப்பான குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர அந்தஸ்தான நடிகரானார் ராம் சரண். இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார். இத்திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இப்படத்தை […]
Continue reading …“சுந்தரா டிராவல்ஸ்” படத்தில் நடித்த ராதா தனது மகனுடன் சென்று இளைஞரை தாக்கியதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலுவுடன் நாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவர் தனது மகனுடன் சென்று ரிச்சர்ட்ஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் தந்தை டேவிட் ராஜ் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்புகாரில் எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் என்பவர் கடந்த 14ம் தேதி சாலிகிராமம் சாலை […]
Continue reading …இன்று இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது படக்குழுவினரை வாழ்த்தி பேசிய கமல்ஹாசன் “இளையராஜாவை பற்றி படம் எடுக்க வேண்டுமென்றால் 8 […]
Continue reading …