தற்போது ஜெயம் ரவி ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமீபகாலமாக ஜெயம் ரவியின் அகிலன் மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றன. “சைரன்” இந்த […]
Continue reading …“குட்நைட்” திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் “லவ்வர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் […]
Continue reading …நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தை ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் […]
Continue reading …விஜய்யை வைத்து “துப்பாக்கி,” “கத்தி” மற்றும் “சர்கார்” ஆகிய ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வரிசையில் 4வது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்கவிருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய “தர்பார்” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்திலிருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கவுள்ளார். […]
Continue reading …சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெறும் வைத்தி என்ற ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சூரியை நடிக்க […]
Continue reading …போலி சமூக வலைதள கணக்குகள் தனது மகள் பெயரில் பதிவு செய்து பண மோசடி செய்து வருவதாக மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவுக்கு சித்தாரா என்ற மகள் உண்டு. இவர் மகேஷ் பாபு நடித்த ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சிலர் சித்தாரா பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதிலிருந்து சிலருக்கு லிங்குகள் அனுப்பி பணம் மோசடியில் […]
Continue reading …திருப்பதி ஏழமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு சென்ற நடிகர் ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கினார். அவரது அரசியல் கட்சி குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” திரைப்படம் அடுத்த வாரம் […]
Continue reading …அமலாகத்துறை மும்பையின் முன்னாள் என்.பி.சி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் இருந்து காப்பாற்ற ஷாருக்கானின் குடும்பத்தினரிடம் லஞ்சம் கேட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கின்படி, புதிய வழக்குப் பதியப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் சுற்றுலாவுக்கு புறப்பட்டது. இதில், என்சிபி அதிகாரிகளும் பயணம் செய்தனர். இந்த கப்பலின் கேளிக்கை விருந்தின்போது, […]
Continue reading …சத்யசிவா “கழுகு” மற்றும் “கழுகு 2” உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்போது அவர் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் உள்ளிட்டவர்கள் நடிக்கும் “ஃப்ரீடம்“ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். “ஃப்ரீடம்” படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சிநேகன், மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சசிகுமாரின் […]
Continue reading …நடிகர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் வெற்றி பெற உண்மையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை அவர் பதிவு செய்ததோடு, வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் விஜய் […]
Continue reading …